அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற இதில ஒரு கப் குடிங்க…!
குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க...
வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கா?… இதெல்லாம் செஞ்சா சரியாகும்?
தவறான உணவு பழக்க முறைகள், சுகாதாரமற்ற உள்ளாடைகளை அணிவது, சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தல், மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது போன்ற காரணத்தினால் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது.
ஊளைச்சதை, ரத்த சோகை...
சிறுநீர், தாமதமாகவோ, சொட்டு சொட்டாகவோ வெளியேறுகிறதா?
புராஸ்டேட் சுரப்பி (prostate gland) ஆண்களுக்கு மட்டுமே அமைந்து ள்ள அதிசய சுரப்பி. ஆண்மைக்கு அழகு சேர் க்கும் இந்த சுரப்பி, அடி வயிற்றில், சிறுநீர் பைக்கு கீழே, அதன் கழுத்து பகுதியை...
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொ ள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உட லில்நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின்...
30 வயதுக்கு மேல் திருமணம் ஆகாமல் சில ஆண்கள் இந்த சமுகத்தில் படும் துன்பங்களை பாருங்கள்!
மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக...
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பிரச்சனையா?
ஓர் நாளுக்கு சராசரியாக 4 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும்...
விக்கல் வருவது ஏன்?
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள்...
பெண்கள் அணியும் செருப்பால் உண்டாகும் உடல் உறுப்புகளை பாதிப்பு
நவீன பேஷன் உலகத்தோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இந்தக்கால பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. உடுத்தும் உடை முதல்- அணியும் அணிகலன் வரை அனைத்தும் மற்றவர்களை கவரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அந்த...
நீங்கள் பச்சைப் பூண்டை சாப்பிடால் என்ன நன்மை தெரியுமா?
பொது மருத்துவம்:பூண்டை பச்சையாய் அப்படியே சாப்பிட முயற்சித்து, அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் “சமைத்து சாப்பிடுதல்” என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்.
பூண்டில் இருக்கும்...
ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய்கள்… என்ன செய்தால் குணமாகும்?…
பொதுவாக உடல்நலம், ஆரோக்கியம், நோய்த்தொற்றுக்கள், பல்வேறு விதமான நோய்கள் அனைத்தும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனியே சில பிரத்யேகமான நோய்களும் உண்டு.
அப்படி ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப்...