சிறுநீரகப் பிரச்சனைக்கு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வது சரியா..?
நம்முடைய உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமான உறுப்பு சிறுநீரகம். அவற்றின் செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் மரணம் கூட ஏற்படலாம். இவை விஷத்தன்மை கொண்டதும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதுமான திரவங்களை அகற்றிடும். அதே...
ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் என்று தெரியுமா?
நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது என்பது மிகவும் அவசியமானது. சராசரியாக ஒரு மனிதன் எவ்வளவு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரியுமா? நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதை...
மாதவிடாய்க்கு முன்பு மார்பகங்களில் ஏன் வலி ஏற்படுகிறது?
மார்பகம் மற்றும்/அல்லது அக்குள் பகுதியில் ஏதேனும் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவதை மார்பக வலி அல்லது மாஸ்டால்ஜியா என்கிறோம். பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் இந்த வலி, சில நாட்களில் மாதவிடாய் வரப்போகிறது என்பதன் அடையாளமாக...
யாருக்கெல்லாம் மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது?
பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில்...
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்
பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு...
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறதா?… முள்ளங்கியை இப்படி செய்து சாப்பிடுங்க சரியாகிடும்..
நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும். அடிவயிற்றில், சிறுநீர்ப் பாதையில் கடுத்துக் கொண்டேயிருக்கும். அவ்வாறு, இருக்கும்போது வெள்ளை முள்ளங்கியை நன்றாக அலசி, சிறுசிறு...
பற்களின் மஞ்சள் கறையை உடனடியாகப் போக்கும் பிரிஞ்சி இலை
பற்களில் உண்டாகும் கறைகள் நம்மை மற்றவர்கள் முன் வாய்விட்டு சிரிக்க சங்கடப்படுத்துகிறது என்பது ஒருபுறமிருக்க வாயில் உண்டாகும் துர்நாற்றம், கறைகள் ஆகியவை நமக்கே ஒருவித கூச்சத்தை ஏற்படுத்துவதோடு, முக அழகையும் கெடுத்துவிடுகிறது. பற்கள் முகத்தையும்...
உங்க உடம்புல ரத்தம் கம்மியா இருக்குன்னு நினைக்கறீங்களா?… அப்போ இத பண்ணுங்க…
உங்கள் உடல் பலவீனமாக இருப்பதுபோல் உணர்கிறீர்களா? உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கலாம். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த பிரச்னை மிக அதிகமாகவே உள்ளது. ஹீமோகுளோபின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு...
மாதவிலக்கு நாட்களில் வயிற்றுவலி தாங்க முடியலயா?… இத குடிங்க… வலி பறந்துபோகும்…
பட்டாம்பூச்சிகளாகச் சுற்றி வரும் பெண்கள் அந்த மூன்று நாட்களில் மட்டும் நெருப்பில் சுட்ட கத்திரிக்காயைப் போல வதங்கிவிடுகிறார்கள். மாதவிலக்கு நாட்களில் முதுகு, இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தாங்க முடியாத வலி உண்டாகும்....
கவட்டைப் படை என்னும் சங்கடப்படுத்தும் பிரச்சனைக்குத் தீர்வு
கவட்டைப் படை என்பது இனப்பெருக்க உறுப்புகளின் தோல், தொடை இடுக்குகள் மற்றும் பிட்டப்பகுதிகளைப் பாதிக்கும் பூஞ்சான் நோய்த்தொற்றாகும். இது உள்ளவர்களுக்கு உடலில் வெப்பமான, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் அரிப்பு, தோல் சிவத்தல்,...