மூட்டுவலி இருக்கா நல்லா நடங்க!: மருத்துவர்கள் ஆலோசனை
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம், மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. உடல் எடை அதிகமாக உள்ளதே இதற்கு பொதுவான காரணங்களாக உள்ளது என்றும் மருத்துவர்கள்...
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆற
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆறி குணமடைய சில இயற்கை
வைத்தியங்கள் உண்டு. அந்த கைவைத்தியங்களை ப் பயன்படுத்தி, உங்கள் அந் தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி க் கொண்டு சுகமாய்...
நீங்கள் அதிகாலையில் எழும்புவதால் என்ன ஏற்படுகிறது தெரியுமா???
பொது மருத்துவம்:நாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான முடிவை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை...
ஆண்களுக்கான சிறப்பு மருந்துகள்
இந்த பகுதியில் வாரம் ஒன்றிரண்டு சித்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகளை அலசுவோம். இந்த மருந்துகள் முழுவதும் பெரிய பக்க விளைவுகள் அற்றது, நிரந்தர தீர்வுக்கானது. மேலும் இவ்வகைகள் OTC (over the...
பகலில் தூங்குவது நல்லதா?
பகல் உறக்கம் என்பது பொதுவாக நல்லதல்ல என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. எனினும், தற்போதைய காலச் சூழலில், பலரும் இரவில் பணிக்குச் சென்றுவிட்டு பகலில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்றவர்களைத் தவிர்த்து, அதிகம்...
சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!
ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்ஸ என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லைஸ’, ‘நேரமே இல்லைஸ’, ‘பாத்ரூமே இல்லைஸ ரோட்டுலயா...
இவ்வாறான மாற்றங்கள் உங்க சிறுநீரில் தெரிந்தால் .
உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள
கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரி யாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம்...
எய்ட்ஸ் எப்படி பரவுகிறது? எப்படி தடுக்கலாம்?
எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?
1. பாதுகாப்பற்ற உடலுறவில் எச்.ஐ.வி உள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.
2. பரிசோதிக்கப்படாத இரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.
3. சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் பரவலாம்.
4. எச்.ஐ.வி. உள்ள...
இலவசாமாக கிடைக்கும் கறி வேப்பிலையின் மருத்துவ குணங்கள் தெரியுமா?
பொது மருத்துவம்:பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று...
ஆரோக்கியம் தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்கள் இதோ,
கால் பாதங்கள் வலிக்க காரணம் என்ன?
கால் பாதங்கள் வலிக்க காரணம், தைராய்டு பிரச்சனை இருக்கலாம். தைராய்டு பிரச்சனை இருந்தால், கால்கள் வலிக்கும், உடல் சோர்வடையும். மேலும், பாதங்களிலுள்ள திசுக்கள் சேதமடைந்து இருந்தாலும், பாதங்கள்...