உங்கள் கையில் உடல் ஆரோக்கியம்!
ஆரோக்கியமான உடல்நிலை ஒருவருக்கு வேண்டும் என்றால் அவர் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மட்டும் போதாது; சுத்தமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நோய்கள் நெருங்காது.
ஆனால், சுகாதாரம் இல்லாததால் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகுபவர்களின்...
சளி, இருமல் இருக்கும்போது இதெல்லாம் சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்
பனிக்காலங்களில் எல்லோருக்குமே அடிக்கடி சளி, இருமல் உண்டாகும். அந்த சீசன் முழுக்க அது தொடரும். பனிக்காலத்தில் ஒருமுறை உங்களுக்கு சளி, இருமல் உண்டானால் அது சரியாக கொஞ்சம் நாள் பிடிக்கும்.
குளிரிலும் சளி பிடித்திருக்கும்...
ஆண்களை அதிகம் பாதிக்கும் பாலியல் நோய்கள் பற்றி தெரியுமா?…
பாலியல் நோய்கள் பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிற பெண்களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.
தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையும்...
இரத்த அணுக்கள் அதிகரிப்பு மற்றும் இல்லற உறவுக்கு உதவும் ஒரு பொருள்
முட்டைகோஸ் குளிர்மண்டல பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. முட்டைகோஸின் வெளிப்பக்கத்தில் இருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்தில் இருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.
இதில் பலவிதமான தாதுக்கள்,...
மலம் கழிக்கும் போது ஏன் எரிச்சல் ஏற்படுகிறது
மலம் கழிக்கும் போது, மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவது என்பது சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்பிரச்சனையால் அவஸ்தைப்பட்டிருப்போம். சிலருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு சிறிய பிரச்சனை காரணமாக இருந்தாலும், இன்னும் சிலருக்கு...
மாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு . . .
பெண்களுக்கு ஆரோக்கியமான அதேநேரத்தில் அவ ஸ்தையான நோய் எது என்றால் அது மாத விலக்குதா ன். நோய் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஆரோக்கியம் என்கிறீரகளே!குழப்பமாக
இருக்கிறது என்று நீங்கள் சொல்வது என் காதில் விழு...
பற்கள் இயற்கையாக வெண்மையாக
அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள்வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இ ருப்பினும்...
ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க !
ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும்...
கர்ப்பப்பை கவனம்… விழிப்புடன் இருந்தால் தப்பிப்பது சுலபம்!
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள் என்றால் அது இந்தியாவில்தான். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு...
வைன் குடிப்பது உடலுக்கு நல்லதா? கேடா ?
பொது மருத்துவம்:தினமும் வைன் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.
உண்மையில் வைனின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. திராட்சை ரசம் எனப்படும் இது புற்றுநோய்கள்...