மாதவிலக்குக்கு மாத்திரை போடுவது சரியா?… தவறா?… எத்தனை மாத்திரை போடலாம்?…
மிக முக்கியமான திருமணம், கோயில் திருவிழா, சுற்றுலா, குடும்ப விழாக்கள்… என விசேஷ நாட்கள் வரும்போதெல்லாம், ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடும்போது எல்லாம் பெண்கள் வேகமாய் காலண்டரைப் புரட்டுவார்கள். முக்கியமான நாட்களில் மாதவிலக்கு...
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?
பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்கின்றன...
மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை ஏற்படுத்தும் பாதிப்புகள்
மாதவிடாயைத் தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்த செயல்படுகிறது. அதாவது இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்வதுதான் இந்த...
தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்கிறதா?… தடுக்க என்ன செய்யணும்?…
சித்த மருத்துவத்தில் மண்டையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்தும் எளிய மருத்துவம் உண்டு.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் (மண்டையில்) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லதுதான்,...
மெனோபாஸ் சமயத்தில் நிகழும் மனநலப்பிரச்சனையும் – தீர்வும்
“மெனோபாஸுக்கு முன்பு பல வருடங்களாகவே பெண் உடல் அதற்குத் தயாராகும். 52 வயதில் நிகழவிருக்கும் மெனோபாஸுக்கான உடல் ஏற்பாடு, 45 வயதில் இருந்தே தொடங்கிவிடலாம். அந்தக் காலகட்டத்தில் (Perimenopause) அவர்கள் மனநலம் சார்ந்த...
இயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது… முன்கூட்டியே எப்படி வரவழைப்பது?..
விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். இதற்கு ஆங்கில மருந்துக்களை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல்,...
40 வயதிற்கு மேல் பெண்களுக்கு வரும் சிறுநீர் கசிவு பிரச்சனை
பெண்களை பாதிக்கும் உடல் பிரச்சனைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு...
இந்த காரணங்களால் தான் மாதவிலக்கு தள்ளிப்போகின்றதாம்…!!
பொதுவாக 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் மாதவிலக்கு வருகிறது என்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதுவும் 40 நாட்களுக்கு மேல் அல்லது வராமல் நின்று விடுகிறது என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
ஒரு...
சரியான அளவிலான சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?
சுகாதாரமான மாதவிடாய் நாள்களுக்கு சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்கள், பெரும்பாலும் அதை அளவு பார்த்து வாங்குவதில்லை. ஆடை, உள்ளாடைகளைப் போல இதிலும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்
‘’பொருத்தமில்லாத அளவில் நாப்கினைப் பயன்படுத்துவதால்,...
கருப்பை வாய் அழற்சி: கருப்பை வாயில் ஏற்படும் வீக்கம்
கருப்பை வாய் அழற்சி என்றால் என்ன? (What is cervicitis?)
கருப்பை வாயில் (கருப்பையின் அடிப்பகுதி) ஏற்படும் வீக்கமே கருப்பை வாய் அழற்சி எனப்படுகிறது. கருப்பை அழற்சி என்பது பொதுவான பிரச்சனையாகும், மொத்த பெண்களில்...