மூலநோயின் தாக்கமா? இதோ சூப்பர் மருந்து
பொதுவாக பல வகையான மரங்கள் மருத்துவ குணத்தை பெற்றுள்ளன.
அதிலும் புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஏனெனில் புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை.
புங்கை மரத்தின்...
40 வயது ஆணும் பெண்ணும் சந்திக்கும் மருத்துவ பிரச்சனை
ஆண் பெண் மருத்துவம்:தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.
வாரத்திற்கு மூன்று...
சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!
ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்ஸ என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லைஸ’, ‘நேரமே இல்லைஸ’, ‘பாத்ரூமே இல்லைஸ ரோட்டுலயா...
இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு
இன்றைய பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி,...
ஹோமியோபதி மருத்துவ முறையிலும் பக்கவிளைவுகள் உள்ளதென்று தெரியுமா!
உலகில் ஆங்கில மருத்துவத்திற்கு பின் அதிக மக்கள் பின்பற்றி வருவது இயற்கை வைத்திய முறையான ஹோமியோபதி மருத்துவ முறையைத் தான். ஹோமியோபதி மருத்துவ முறையால் எண்ணற்ற உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
ஆகவே மக்கள்...
இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்கினால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?
காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவோம். ஆனால் எத்தனை பேர் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவார்கள்? இரவில் பற்களைத் துலக்குவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். ஏனெனில் இரவில் சோம்பேறித்தனத்தால், பிரஷ்...
தசை வலி நோய்க்கு கொழுப்பும் காரணம்
தசை நார்களில் வலி, உடல் வலி, இரவில் சரியான தூக்கமின்மை, காலையில் எழுந்தவுடன் களைப்பு மேலீடுதல், கை, கால் முட்டிகளில் பிடிப்பு ஏற்படுதல் ஆகியவற்றையே ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia) நோயின் அறிகுறிகளாக என்று மருத்துவம்...
நாக்கை இதுக்கெலாம் பாவிக்கலாமா ?படியுங்க புரியும்
தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். சிலர் படுக்கையில் படுத்தவுடனே தூங்கி விடுவார்கள், ஆனால் சிலருக்கு எவ்வளவு நேரமானாலும் தூக்கம் வராது. இதற்கு உடல் பிரச்சனைகள், மன சோர்வு போன்ற பிரச்சனைகள்...
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆற
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆறி குணமடைய சில இயற்கை
வைத்தியங்கள் உண்டு. அந்த கைவைத்தியங்களை ப் பயன்படுத்தி, உங்கள் அந் தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி க் கொண்டு சுகமாய்...
மழைக்காலத்தில் சளி தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் பெற…!
ஆயுர்வேதத்தில் பூண்டு மிகவும் சக்தி வாய்ந்த ஓர் மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு உணவின் சுவையை அதிகரிக்கப்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பூண்டு மழைக்காலத்தில் நாம் அதிகம் அவஸ்தைப்பட்டு...