மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்…?

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்கள் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்கள் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு உணவுகளை மாதவிடாய் உணவுகளை சாப்பிடவும். இதில் கேரட், பாதாம் பழம், ஆரஞ்சு பழம், ப்ளம்ஸ் போன்றவற்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மாதவிடாய்...

தலையில் கோர்த்துக்கொள்வதற்கான காரணம் – தீர்வு

தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும்...

தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்!

இந்தக் காலத்­துல யாரையும் நம்ப முடி­ய­லீங்க’ என்று சிலர் புலம்­பு­வதைக் கேட்­டி­ருப்போம். இப்­போ­தெல்லாம் நோயைக் கூட அப்­படி நம்ப முடி­வ­தில்லை. நெஞ்­சு­வலி ஏற்­பட்டால் அது மார­டைப்பின் அறி­கு­றி­யாக இருக்கும் என்­பது நமக்குத் தெரியும்....

டர்ர்ர்ர்ர்…. வந்தா அடக்காதீங்க… ஏன் தெரியுமா?

பலரும் உடலில் இருந்து வெளியேறும் வாய்வு பற்றி பேச தயங்குவார்கள். ஆனால் இது மனித உடலில் இயற்கையாக நடைபெறும் ஒரு செயல். அதே சமயம் இந்த வாய்வு உடலில் இருந்து வெளியேறும் போது...

ஆண்களுக்கு பொதுவாக ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்

பொது மருத்துவம்:ஆண்களுக்கு 35 வயதிற்குப் பிறகான காலகட்டத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் பற்றிக் கவலைப்பட வேண்டியுள்ளது. தங்கள் தந்தை, நண்பர்கள் அல்லது சகோதரர்களுக்கும் அதுபோன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதைப் பார்ப்பதும்...

ஞாபகசக்தியை வளர்க்க சில டிப்ஸ்

நான் மிக மோசமான நினைவாற்றலை கொண்டவன். நான் ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளவன். படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை. நினைவாற்றலில் நான் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளேன். இது போன்ற கருத்துகள் உங்களிடமும்...

ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய்கள்… என்ன செய்தால் குணமாகும்?…

பொதுவாக உடல்நலம், ஆரோக்கியம், நோய்த்தொற்றுக்கள், பல்வேறு விதமான நோய்கள் அனைத்தும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனியே சில பிரத்யேகமான நோய்களும் உண்டு. அப்படி ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப்...

அரை டம்ளர் நீரில் இதை கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடுமாம்..!

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை...

மூலநோய் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள எளிய வழிகள்!

மலச்சிக்கல் அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்’ என்ற மருத்துவமொழி ஒன்று உண்டு. அந்தச் சிக்கல்களில் முதன்மையான சிக்கலாக இருப்பது மூலநோய். நம் உடலும் ஓர் இயந்திரம்தான். அது இயங்குவதற்குத் தேவையான லூப்ரிகன்ட் (Lubricant)...

உடல் நாற்றத்தை போக்க எளிய வீட்டு வைத்தியம்

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன்...

உறவு-காதல்