சோப்பு, டூத் பேஸ்டால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு!
இந்திய ஆண்களிடம் மலட்டு தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி பொருட்களால் உயிரணு
எண்ணிக்கையிலும், ஆற்றலிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி...
தலைவலி அடிக்கடி வருதா…? – அப்போ இதைப்படிங்க…!
அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த...
படுக்கைக்குப் போகும் முன் சுடுநீரில் குளிக்காதீங்க!
உறக்கம் என்பது உடலுக்கு கிடைக்கும் ஓய்வு. உறங்கும் நேரத்தில் தெரியாமல் செய்யும் சில தவறுகளால் இரவில் உறக்கம் வராமல் தவிக்க வேண்டியிருக்கும். எனவே படுக்கைக்கு போகும் முன் என்னென்ன செய்யக்கூடாது என்று நிபுணர்கள்...
சளி இருமலுக்கு இயற்கை மருத்துவம்
மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல், நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு...
பாதங்கள் உபயோகமான குறிப்பு…
கால்களையும், பாதங்களையும் சுத்தமாக பராமரித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். நடக்கும் போது முழுப் பாதத்தையும் தரையில் பதியும்படி வைத்து அழுத்தமாக ஊன்றி நடக்க வேண்டும். அப்படி செய்தால் கால்களில் நன்றாக ரத்த ஓட்டம்...
மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு தேவைப்படும் வைட்டமின்கள்
வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக 35 வயதை நெருங்கும் பெண்கள் சாப்பிட வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும்...
சைவம் – அசைவம் எது உடலுக்கு நல்லது?
சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.
நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசளைக்கீரை மற்றும்...
உடம்பெல்லாம் ஒரே வலியா? அப்போ இதெல்லாம் பாலோ பண்ணுங்க
href="http://www.tamildoctor.com/wp-content/uploads/2014/12/bodypain_tips_008.jpg">
நாம் வயதை கடந்து செல்லும் போது நமக்குள் இருக்கும் உடல் வலியும் அதிகரிக்கும்.
இந்த வலிகளில் மிகவும் கொடுமையானது உறுப்புகளுக்கிடையே ஏற்படும் வலி தான்.
குறிப்பாக தோள்கள், முழங்கைகள், முழங்கால்கள், இடுப்பு மற்றும் மணிக்கட்டுகள்...
இருமல் மற்றும் நெஞ்சில் தீராத சளியா?
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து...