கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய வலிகள்
தசை மற்றும் எலும்புகளின் ஆரோக் கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமா கலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவ...
சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்
சிறுநீரக கற்கள் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் கனிமங்களினால் உருவாகுபவை. சிறுநீரக கற்கள் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களினாலும், பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரக்கூடும். சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை...
மூலநோயின் தாக்கமா? இதோ சூப்பர் மருந்து
பொதுவாக பல வகையான மரங்கள் மருத்துவ குணத்தை பெற்றுள்ளன.
அதிலும் புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஏனெனில் புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை.
புங்கை மரத்தின்...
ஐஸ் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
கோடைக்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்து...
இயற்கை உணவுகளை வரவேற்று மருத்துவச் செலவுகளுக்கு விடைகொடுங்கள்
சூரிய ஒளியில் சமைக்கும் உணவுகளும், வேகவைக்காமல் பச்சையாக உண்ணக்கூடியதும் இயற்கை உணவுகள் ஆகும் . நோயைப் போக்க, மருந்தைவிடவும் உணவே முதன்மை பெறுகிறது. மனித உணவில் மிக முக்கியப் பகுதி கீரைகள். இறைச்சி...
எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்
உடல் பரிசோதனை
உங்கள் வாழ்நாளை நீட்டிக்க,
ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொ ள்வதுரொம்ப நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால்தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமை கின்றன.
ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும்...
இஞ்சியின் இணையற்ற நன்மைகள்
நமது சமையலில் முக்கிய இடம்பிடிக்கக் கூடியது இஞ்சி. உணவை எளிதில் ஷீரணிக்கச் செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பது இதன் பிரதான சிறப்பு.
இவை மட்டுமல்ல, மேலும் பல நன்மைகளையும் இஞ்சி அளிக்கிறது.
இஞ்சியில்...
வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?
உடலை ஸ்லிம்மாக பராமரிக்க நினைப்பவர்கள் சத்தான உணவுளை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், அந்த உணவுமுறைகளிலும் கவனம் தேவை. எவ்வகை உணவுகள் எடையை குறைக்கும் என்பது தெரியாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது.
இதோ இரண்டு டிப்ஸ்
வெயில்...
தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்
தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்
நோயின்றி நீண்ட நாட்கள் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியம் என முந்தைய ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. அதன் மூலம் மூளையில் நோய்கள் ஏற்படாது. ஞாபக சக்தியில்...
ஞாபக மறதியை தடுக்க முடியுமா?
ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும் வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே...