நோய்களின் அறிகுறியாக உள்ள வாய் துர்நாற்றம்!
வாய் துர்நாற்றம் என்பது லேசாக அனைவரிடமும் உள்ளது தான். ஆனால் சிலர் வாயை திறந்தாலே எதிரில் உள்ளவர்கள் சகித்துக்கொள்ள முடியாதளவுக்கு இருக்கும். பல்துலக்காமல் இருப்பதாலும், வாயை சரியாக பராமரிக்காமல் இருப்பதாலும் வாய் துர்நாற்றம்...
நோய்களின் அறிகுறியான கால் வீக்கம்!
கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்த சில மணி நேரங்களில் கால் மற்றும் பாதங்கள் வீங்கினால் அது அவரது உடலில் உள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறி. சர்க்கரை அதிகமுள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம்,...
ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்
சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது, வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பது வரை நாம் பல...
ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி
இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு.
மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை...
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகள்
பல பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பற்றி தெரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியான ஆரோக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமாக இருந்திட பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய...
எப்போதெல்லாம் உடற்பயிற்சி வேணாம்?
தொடர்ந்து ஜிம்மே கதியென்று கிடப்பவரா நீங்கள்...? அப்படியெனில் இந்தக் குறிப்புகளை கட்டாயம் நீங்கள் படித்தேயாக வேண்டும்!
உடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அந்தப் பயிற்சியே மிதமிஞ்சிப் போனால் நோயாகவும் மாறக்கூடும்.
எனவே எப்போதெல்லாம் உடற்பயிற்சி...
சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்
சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது...
ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்
ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும்ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும்...
35 வயதிற்கு மேல் பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ற உணவுகள்
பெரும்பாலும், இந்தியக் குடும்பங்களின் பெண்கள் சுமைதாங்கிகளாகவே இருந்து வருகிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாக நிகழ்ந்த வாழ்க்கை முறை மாற்றத்தாலும், பொருளாதாரத் தேவைகள் அதிகரிப்பாலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிக்குச் செல்ல நேர்கிறது. அதனால் குடும்பச்சுமை...
பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள்
குடும்பம், குழந்தைகள் என நாள் முழுவதும் வேலை வேலை என பம்பரமாய் சுழன்று களைத்த பெண்களுக்கு ஆதரவாக, கொஞ்சம் ஆறுதலாக பேசுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள். பெண்களின் உடலும் ரத்தமும் சதையால்...