சானிட்டரி நாப்கின் – பெண்கள் அறிய வேண்டிய உண்மைகள்

இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். வளர்ந்த நாடுகளில் கூட எந்த ஒரு சானிட்டரி நாப்கினும் பாதுகாப்பானது என்பதற்குச் சான்றுகள் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.  1987-ல் சி பி...

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன...

பித்தம் தணிக்கும் பழைய சோறு!

'அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல்...

வயிறு பிரச்சனைகளுக்கான எளிமையான தீர்வு !!

மனித ஆரோக்கியத்தின் எதிரிகள் என்றால் அது மலச்சிக்கலும், அஜீரணமும் தான். உணவை எப்போதும் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிட வேண்டும். நாம் உண்ட உணவு முறையாக இரைப்பையில் ஜீரணிக்க 4 மணி நேரமாகும். அங்கு...

கழுத்து வலி வந்தால் நடை கூட மாறும்!

கழுத்து வலி வந்தவர்களுக்கு நடைகூட மாறிப்போகும் என்று கூறுகிறார் டாக்டர் பலருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், நரம்புத்தளர்ச்சி போன்ற விஷயங்களால் கழுத்து நரம்புகள் பிரச்சினைக்கு உள்ளாகும். இதனால் கழுத்து வலிதான் வரவேண்டும் என்பதில்லை. கால்,...

உடல் உறுப்புக்களைப் பாதிக்கும் உணர்ச்சிகள்!

அதிக நேரம் பெற்றோரு டன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமா ன முறையில் பெறாத குழ ந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சு ரப்பியி லிருந்து வெளிவ ரும் ஹார்மோன்களில்...

பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள்

குடும்பம், குழந்தைகள் என நாள் முழுவதும் வேலை வேலை என பம்பரமாய் சுழன்று களைத்த பெண்களுக்கு ஆதரவாக, கொஞ்சம் ஆறுதலாக பேசுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள். பெண்களின் உடலும் ரத்தமும் சதையால்...

கர்ப்பப்பை கவனம்… விழிப்புடன் இருந்தால் தப்பிப்பது சுலபம்!

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள் என்றால் அது இந்தியாவில்தான். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு...

மசாஜ் பாலியல் சேவைகளில் ஒன்றா?

ஜேர்மனியில் மசாஜ் செய்வது பாலியல் சேவை என கருதி வரி விதித்தது தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஜேர்மனியின் மசாஜ் பாலியல் சேவை எனக் கருதி அதற்கு வரிகள் விதிக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து ஸ்டட்கர்ட்...

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே: நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும்...

உறவு-காதல்