முள்ளந்தண்டு வலி, மன அழுத்தங்களால் மாற்றமடையும் வாழ்க்கை

உலக சனத்தொகையில் 95 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளுடன் வாழ்வதாக ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. சனத்தொகையில் மூன்றிலொரு பங்கிற்கு மேற்பட்டவர்கள் ஐந்திற்கு மேலான நோய்களால் அவதியுறுவதாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இது 188 நாடுகளில் இருந்து...

சிசேரியன் பிரசவம் செய்துள்ள பெண்கள் படிக்கவேண்டிய பதிவு!

பொதுவாக ஒரு பெண் தாய்மை என்ற அந்தஸ்தை அடையும் போது தான் முழுமை பெறுகிறாள். குழந்தை ஒன்று வந்த பின் தான் அவர்களின் வாழ்க்கை அர்த்தம் பெற்று அழகாக மாறுகிறது. ஆனால் குழந்தை...

டைபாய்டு நோய்

இந்தியாவில் மிகச்சாதாரணமாக ஏற்படும் தொற்றாக, டைபாய்டு உள்ளது. மூன்று அல்லது அதற்கு மேலான நாட்களில் காய்ச்சல் தொடர்ந்தால், அது டைபாய்டாக இருக்கும் என முடிவு செய்யப்படுகிறது. “சல்மோநெலா’ என்ற வகை பாக்டீரியாவால் இந்நோய்...

ஆண்மை பெருகவும், உடல் வலியால் அவதிபடுபவர்களும் இதை சாப்பிடுங்க பிறகு தெரியும்…!!

இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் நாம் அனைவரும் வேலை சுமையை அதிகம் சந்திக்கிறோம். இதனால் நகக்கு தலைவலி மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகள் வருகிறது. இதலிருந்து நாம் விடபட என்ன வழி என்று...

குளிர் கால பாதுகாப்பு!!

குளிர்காலமும், மழைக்காலமும் இதமானவை தான் மனதுக்கு, ஆனால் மார்கழிக் குளிரை கண்டு அனைவருமே நடுங்குகின்றனர். கோடை காலத்தில் கடும் வெயிலை சமாளிக்கும் நாம் குளிகாலத்தில் முடங்கித்தான் போகிறோம். இக்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன?...

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும்ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும்...

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்கும் பெண்களுக்கு ஆபத்து

பெண்கள் குறிப்பாக பல்வேறு நெருக்கடியான வேலைகளை தினமும் பார்ப்பவர்களுக்கு நாளுக்கு நாள் டென்ஷன், மனச் சோர்வு ஏற்படும். வாரத்திற்கு 40 மணி நேரம் என்பதை அதிகரித்து வேலைப் பளு காரணமாக 60 மணி...

ஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ குறிப்புகள்!

கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும். * தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக...

ஆண்களும் பெண்களும் இருபது வயதுகளில் அறியாமல் செய்யும் தவறுகள்

men and women teen-age-problem:பொதுவாக அனைவரும் தம்மை அறியாமல் பல தவறுகளை சிறு வயது என்று சொல்லும் இருபது வயதுகளில் தான் செய்வோம். ஏனெனில் இந்த வயதில் அனைவருக்கும், நாம் பெரிய ஆளாகிவிட்டோம்...

தூக்கம் சொக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!

பொதுவாக சில பேருக்கு சாதாரணமாகவே பகலில் தூக்கம் சொக்கி எடுக்கும். அதுவும் இரவு நேரத்தில் எவ்வளவு தூங்கி எழுந்து அலுவலகம் சென்றாலும் தூக்கம் வந்து கொண்டே இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் சாப்பிடும்...

உறவு-காதல்