மென்மையாக இருப்பதால், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும்

குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருப்பதால், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது? அதைத் தவிர்ப்பது எப்படி? பிறந்த குழந்தைகளுக்கு உடம்பில் சிவப்புப் புள்ளிகள்...

உங்கள் கண்களில் எரிச்சலா? அதை குணப்படுத்த இந்த சூப்பர் உணவுகளை முயற்சி செய்து பாருங்களேன்?

நம் உடம்பிலுள்ள பல்வேறு பகுதிகளை போல், கண் இமை மற்றும் புருவங்களும் கூட பல்வேறு பாதிப்புக்குளாக வாய்ப்புக்கள் உள்ளன. நம் புருவங்களில் எண்ணெய் சுரப்பிகள் சில தொற்றுக்களால் அடைக்கப்பட்டு கண்கள் வீக்கமடையலாம். இந்த...

காலையில் எழும் போது ஏன் வாய் துர்நாற்றம் வீசுகிறது என்று தெரியுமா?

காலையில் எழுந்ததும் ஆசையாக துணைக்கு முத்தம் கொடுக்க அருகில் செல்லவே பலருக்கு சங்கடமாக இருக்கும். இதற்கு காலையில் எழுந்த பின் அனைவரது வாயும் நாற்றம் அடிப்பதே முக்கிய காரணம். இந்த துர்நாற்றத்தைத் தடுக்க,...

இரண்டு நாட்கள் நீங்கள் குளிக்காமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என தெரியுமா?

பொதுவாகவே தினமும் குளிப்பது, சுத்தமான துவைத்த ஆடைகளை உடுத்தி அன்றைய தினத்தை துவக்குவது தான் சுகாதாரமான செயலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காலை, இரவு என இரண்டு வேளை குளிப்பது தான் சுகாதாரம்...

குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையினால் ஏற்படும் விளைவுகளும் தீர்வுகளும்

குடும்ப தம்­ப­திகள் தமது குடும்­பத்தில் இருக்கும் பல பிரச்­சி­னை­களை வெற்றி கொண்டு தமது குடும்­பத்­தையும் எவ்­வாறு அமைய வேண்டும் என திட்­ட­மிட வேண்­டி­யது அவ­சியம். அதா­வது தமக்கு இரண்டு பிள்­ளைகள் போதுமா அல்­லது...

மூலநோயின் அறிகுறியும், தடுக்கும் வழிமுறையும்

மூல நோய் வர காரணம்? நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்டநாள் மூலநோய் எதனால் வருகிறது வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த்...

இதயத்தில் ஓட்டை என்பது சரியா?

சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தின் மீது பரிதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு ‘கேன்சர்‘ இருப்பதாக சொல்வார்கள். இல்லையென்றால் ‘இதயத்தில் ஓட்டை‘ இருப்பதாக காட்டுவார்கள். உண்மையில் இதயத்தில் ஓட்டை ஏற்படுமா என்ற கேள்வியோடு...

தொப்புளில் பஞ்சுருண்டையை வைப்பதால் உடலில் ஏற்படும் அதிசயங்கள்!

நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல்வேறு விசித்திரமான நிவாரணிகள் உள்ளன. அவற்றில் சில நம்மால் நம்பமுடியாதவாறு இருக்கும். உதாரணமாக, சில மக்கள் பூண்டு பற்களை தலையணையின் அடியில் வைத்து தூங்கினால், பல்வேறு பிரச்சனைகள்...

அலர்ஜி – ஒவ்வாமை நோய் காரணங்கள் & சிகிச்சை

அலர்ஜி - ஒவ்வாமை ü தோல் முழுக்க கொப்புளங்கள்... ü அரிப்பு.. ü தடிப்பு ü தும்மல், என ரொம்பவே பயமுறுத்திவிடும் பிரச்சினை அலர்ஜி. அதை கவனிக்காமல் விட்டால், ஒருசிலவகையான அலர்ஜிகள் சில சமயம்...

பெண்களுக்கு இயற்கையாக நேரும் மாதவிடாய்யை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனைகள்

பொது மருத்துவம்:கோயில்களுக்கு செல்வது, பூஜை செய்வது என்று கூறி இயற்கையாக நேரும் மாதவிடாய்யை பெண்கள் பலர் தள்ளி போடுகின்றனர். கோயிலுக்கு செல்ல வேண்டும், வீட்டில் விஷேச நாட்களில் பூஜை செய்ய வேண்டும் என்று பல...

உறவு-காதல்