முதுகு வலி எப்படி – ஏன் வருகிறது?
நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.
எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க...
தலைவலி எதனால் ஏற்படுகிறது
ஒவ்வொரு நோய்க்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால் தலைவலி என்பது பலக் காரணங்களால் ஏற்படலாம். சில சின்ன சின்ன பிரச்சினைகளால் கூட தலை வலி ஏற்படும். மனதளவில் டென்ஷன் கூட தலைவலியை ஏற்படுத்திவிடும்....
ஆரோக்கியமான வாழ்கைக்கான ஊட்டச்சத்துக்கள்
உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஊட்டச்சத்து மிகமிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கருவுற்ற நேரத்திலும ஊட்டச்சத்துக்களின் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கும். நோய் நொடியின்றி நலமாக வாழ்வதற்குத் தேவையான...
பகலில் தூங்குவது நல்லதா?
பகல் உறக்கம் என்பது பொதுவாக நல்லதல்ல என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. எனினும், தற்போதைய காலச் சூழலில், பலரும் இரவில் பணிக்குச் சென்றுவிட்டு பகலில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்றவர்களைத் தவிர்த்து, அதிகம்...
சிறுநீரகத் தொற்று… காரணங்களும், தீர்வும்
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயசு பேதம் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படுகிற சிறுநீரகத் தொற்று.
சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலி, எரிச்சல், ரத்தக் கசிவு என...
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆற
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆற
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆறி குணமடைய சில இயற்கை
வைத்தியங்கள் உண்டு. அந்த கைவைத்தியங்களை ப் பயன்படுத்தி, உங்கள் அந் தரங்க உறுப்பில் ஏற்பட்ட...
நீரிழிவு இருக்கா ? மனச் சோர்வு வரும் எச்சரிக்கை!
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
நீரிழிவு அதிகமாகும் பட்சத்தில் மனச்சோர்வும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நீரிழிவுக்கும் மனச்சோர்வுக்கும் நெருங்கிய...
சுளுக்கு குறைவதற்கு மருத்துவ குறிப்புகள்
ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும் .
எலுமிச்சை...
அடிக்கடி கோபம் வருமா? இதப் படிங்க முதல்ல
கோபம் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும், அளவுக்கு அதிகமான டென்ஷன், கோபம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
கோபத்தால் விளையக்கூடிய தீமைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன, அதனை தெரிந்து கொண்டு இனிமேல் கோபப்படலாமா என்பதை...
தலைவலி வந்ததும் முதலில் இதை ட்ரை பண்ணுங்க!
டீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட...