ஒருவர் எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?
கழிவறைக்கு சென்று திரும்பும் போது.
• கழிவறைக்கு சென்று திரும்பும் போது.
• செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை தொட நேர்ந்த பின்பு.
• தும்மல், இருமல் சமயங்களிலும், மூக்கு ஒழுகுவதை துடைக்கும் சமயங்களிலும்...
தாங்க முடியாத வயிற்று எரிச்சலா? இதோ தீர்வு
முள்ளங்கி சாப்பிடுவதால் நாம் ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி உடல்நலம் பற்றிய பயம் இல்லாமலும் வாழலாம்,
100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்
கலோரி – 17 கிராம்
நார்ச்சத்து – 2 கிராம்
விட்டமின் சி – 15...
உடல் உறுப்புக்களைப் பாதிக்கும் உணர்ச்சிகள்!
அதிக நேரம் பெற்றோரு டன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமா ன முறையில் பெறாத குழ ந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சு ரப்பியி லிருந்து வெளிவ ரும் ஹார்மோன்களில்...
வியர்வை துர்நாற்றம் நீங்க, நீங்க உண்ணவேண்டிய உணவுகள்
என்னதான் குளித்து விட்டு, வாசனை திரவியங்களையும் போட்டுக் கொ ண்டு வெளியில் சென்றாலும் சில மணித் துளிகளிலேயே மறைந்து போய் வியர்வை வந்துவிடுகிறது. இந்த வியர்வை
வந்தவுடன் கூடவே துர்நாற்றமும் வந்து சேர்ந்து விடுகிற...
மருத்துவ டிப்ஸ்
கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
மருத்துவ...
தீராத இருமல், சளியை விரட்டும் மிளகு, மஞ்சள் பால் !!
தொடர்ந்து இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்குமான அருமருந்துதான் மிளகு, மஞ்சள் பால்.
மிளகு மஞ்சள் பால் செய்முறை :
கதகதப்பான ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்க்க...
தூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும்
டீன்ஏஜ் இளைஞர்களுக்கு 7 மணி நேரம் தூக்கம் போதும் என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள பிர்காம்...
ஆண்குறியில் ஏற்படும் 25வகையான நோய்கள்!
ஆண்குறி நோய்கள் வரக்காரணம்.
1.வாத -பித்த -சிலேத்தும தொந்ததினாலும்,
2.பெண்களுடன் மிதமிஞ்சி உடலுறவாலும்,
3.வேசிகளுடன் இன்பம் அனுபவிப்பதாலும்,
4.சல்லாப லீலைகள் செய்வதாலும்,
5.பெரும்பாடு நோய் கொண்ட பெண்களுடன் சேருவதாலும்.
6.சிறு நீரை அடக்கி போகம் கொள்வதாலும், ஆண்குறி நோய்கள் ஏற்படுகின்றன.
ஆண்குறி நோய்களின்...
கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
* மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு...
ஞாபக மறதியை தடுக்க முடியுமா?
ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும் வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே...