Tamil x Doctors இதெல்லாம் சாப்பிட்டா மனஅழுத்தம் வராது.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் மனஅழுத்தம் இல்லாத ஆளே இருக்க முடியாது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிற வாழ்க்கை முறை, போதிய ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்ளாமை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே...
பெண்களுக்கு தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்
உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள். கடினமாக உடலால் உழைப்பவர்கள் 10 மணி நேரமும், மற்றவர்கள் 6 முதல் 8...
மாதவிலக்கின்போது எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும்?…
மாதவிலக்கின் போது, நாப்கினை அது ஈரமாக இருந்தாலும், இல்லையென்றாலும் தினமும் மாற்ற வேண்டுமா? ஏன்?
சில பெண்கள் நாப்கின் மாற்றுவது ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி மாற்றிவிடுவார்கள். அதனால் நோய்த்தொற்று மட்டுமல்லாது, தொடைப்பகுதிகளில் உண்டாகும் உரசலும்...
35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுவது பிரச்னையா?
பெரும்பாலனவர்களுக்கு 21 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்படும். சிலருக்கு 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படும். இது ஒழுங்கற்ற மாதவிலக்கா என்ற சந்தேகம் வருவது இயல்பு.
பூப்பெய்திய பிறகு, மெனோபாஸ் வரை, பெண்ணுக்கு 28 முதல்...
முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!!
முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும்....
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள்
அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல்தான்! நாம் இளமையாக இருக்கிறோம்… உடல் நலத்தோடு இருக்கிறோம்… இதற்கு மேல் ஒரு பெண்ணாகவும்...
சானிட்டரி நாப்கின் – பெண்கள் அறிய வேண்டிய உண்மைகள்
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். வளர்ந்த நாடுகளில் கூட எந்த ஒரு சானிட்டரி நாப்கினும் பாதுகாப்பானது என்பதற்குச் சான்றுகள் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
1987-ல் சி பி...
மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்…?
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்கள்
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்கள் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு உணவுகளை மாதவிடாய் உணவுகளை சாப்பிடவும். இதில் கேரட், பாதாம் பழம், ஆரஞ்சு பழம், ப்ளம்ஸ் போன்றவற்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மாதவிடாய்...
பெண்களின் கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகள்!
சில பெண்களுக்கு டென்ஷன் வந்தால் தான் என்ன செய்கிறோம் என்றே அவர்களுக்கு தெரியாது.கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது. அவர்கள் கோபம் முழுவதும் பிள்ளைகள் மேல தான் போய் விழும். வீட்டுக்காரர்...
வயிறே நோய்களின் வரவேற்பறை;
சர்க்கரை நோயா? குணமாக்க முடியாது; கட்டுப்படுத்தலாம்... ஆனால் சாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும்...
இரத்த அழுத்தமா? குணமாக்க முடியாது; கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதற்குத் தினந்தோறும் மருந்துகளை நிறுத்ததாமல் சாப்பிட வேண்டும்.
ஆஸ்துமாவா? குணமாக்க முடியாது;...