இதயத்தில் ஓட்டை என்பது சரியா?
சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தின் மீது பரிதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு ‘கேன்சர்‘ இருப்பதாக சொல்வார்கள். இல்லையென்றால் ‘இதயத்தில் ஓட்டை‘ இருப்பதாக காட்டுவார்கள். உண்மையில் இதயத்தில் ஓட்டை ஏற்படுமா என்ற கேள்வியோடு...
வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்…
பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம்...
வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?
உடலை ஸ்லிம்மாக பராமரிக்க நினைப்பவர்கள் சத்தான உணவுளை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், அந்த உணவுமுறைகளிலும் கவனம் தேவை. எவ்வகை உணவுகள் எடையை குறைக்கும் என்பது தெரியாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது.
இதோ இரண்டு டிப்ஸ்
வெயில்...
தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து!
தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து!
மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு
மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உட லில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உண...
நிங்கள் சிறுநீரை அடக்கினால் உண்டாகும் பிரச்சனைகள்
பொதுமருத்துவம்:சிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு தான் அவசரமாக இருந்தாலும், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.
நீங்கள் அப்படிப்பட்டவரா? அப்படியெனில் இந்த...
கோடைக் காலத்தில் உங்களை தாக்கும் பிரச்சனைகளும், அவற்றிற்கான தீர்வுகளும்…
வியர்க்குரு
வியர்க்குருவை தடுக்க தினம் இருமுறை குளிக்க வேண்டும்.
மலத்தை அடக்க கூடாது.
வெயிலில் வெகு நேரம் திரிவதை தவிர்க்க வேண்டும். அப்படியே திரிந்தாலும் உடல் சூடு அதிகம் ஆகாமல் இருக்க கருநிற குடைகளை தவிர்த்து வெள்ளை...
அழகுசாதன பொருட்களால் ஆபத்து
கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு:
இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி...
இளம் வயதிலும் மார்பக புற்றுநோய்; கவனமாக இருங்க
இளம் வயதினருக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு வருகிறது. ஆரம்பத்தில் கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்தலாம். 40 வயதுக்கு மேலான பெண்கள், ‘மேமோகிராம்’ செய்து கொள்வது அவசியம்; ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும்’ என்கிறார் சென்னை,...
பயமும், டென்ஷனும் உடலை என்ன செய்கின்றது?
மனிதன் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருக்கிறான். எதனையும் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று ஆராய்ந்து அதனை எதிர் கொள்கிறான். ஆனால் ‘நோய்’ என்ற ஒரு சொல்லுக்கு வெகுவும் அஞ்சுகிறான். மனம் சோர்ந்து விடுகின்றான். இந்த பயமே...
இந்த 14 அறிகுறிகளை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்!
கடந்த 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓர் கணக்கெடுப்பில் உலகில் மொத்தம் 14.1 மில்லியன் மக்கள் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர் என தெரியவந்தது. இன்று மக்களிடையே சளி, காய்ச்சல் போல மிக சாதாரணமாக...