மூலநோயின் தாக்கமா? இதோ சூப்பர் மருந்து
பொதுவாக பல வகையான மரங்கள் மருத்துவ குணத்தை பெற்றுள்ளன.
அதிலும் புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஏனெனில் புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை.
புங்கை மரத்தின்...
பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சினை : மருத்துவ சிகிச்சை அவசியம்
பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சினை : மருத்துவ சிகிச்சை அவசியம்
அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. இளம் பெண்களும் இதனால்...
சிறுநீரின் கலரை எப்பவாவது கவனிச்சிருக்கீங்களா? இனிமேல் கவனிங்க.
சிறுநீர் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில சமயங்களில் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று தான் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு.
சிறுநீரில் மஞ்சளையும் தாண்டி இன்னும் சில நிறங்கள்...
சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்!
நீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை(துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும்....
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் – இதோ முழுமையான நிவாரணம்…!
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.
ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை...
உங்களுக்கு வரும் தலைவலி பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்
பொது மருத்துவம்:தலைவலி அனைத்து வயதுடையவர்கள் மத்தியிலும் வரக்கூடிய ஒன்று. வலி தலையில் எங்கு ஏற்பட்டாலும் தலைவலியே. அது ஏன் வருகிறது? அதன் வகைகள் என்ன?
பெரும்பாலும் தலைவலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை...
சிறுநீரகத்தில் வீக்கமா? இதோ சூப்பர் மருந்து
பொதுவாக பழங்கள் என்பது நம் ஆரோக்கியத்தில் அதிக பங்கை வகிக்கின்றன.
பழங்களில் பல வகை இருந்தாலும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது பரங்கிக்காய் மட்டும் தான், இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று...
வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை!
பொது மருத்துவம்:வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை!
1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும்,...
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் லவங்கப்பட்டை
இந்திய உணவுகளில், நறுமண உணவுப் பொருட்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்திய நறுமண உணவுப் பொருட்களுக்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு இருக்கிறது. நறுமணப் பொருட்கள் உணவுக்கு சுவையையும், மணத்தையும் மட்டும் தருவதில்லை....
சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க!
கடுமையான வலியைத் தரக்கூடியவை தான் சிறுநீரக கற்கள். அதிலும் சிறுநீரக கற்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது தாங்கமுடியாத வலியுடன் சிறுநீர் கழிக்கக்கூடும். எனவே இந்த சிறுநீரக கற்கள் யாருக்கு உள்ளதோ அவர்கள்...