பொது மருத்துவம்:1. காலையில் 2 கி.மீ நடப்பது
2. உடற்பயிற்சியும் யோகாசனமும் நாள்தோறும் செய்தல்.
3. காலை உணவை கட்டாயம் உண்ணுதல்.
4. கீரையும் தயிரும் இரவில் தவிர்த்தல்.
5. உப்பு புளிப்பு காரம் குறைத்து உண்ணுதல்.
6. உணவில் கசப்பு கட்டாயம் சேர்த்தல்.
7. மரங்களின் அடியில் இரவில் உறங்காமல் தவிர்த்தல்.
8. வெளிச்சமும் காற்றும் வீட்டிற்குள் வர விடுதல்.
9. பகலில் தூக்கம் தவித்தல்.
10. பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது.
11. தினமும் ஏழு மணி நேரம் தூங்குதல்.
12. நாய் பூனைகளை கொஞ்சாமல் இருப்பது.
13. செடியில் இருக்கும் மலர்களை இரவில் முகராமல் தவிர்ப்பது.
14. வட திசையில் தலை வைத்து தூங்காமல் இருப்பது.
15. எண்ணெக் குளியல் வாரம் ஒருமுறை தேவை.
16. கொழுப்பு உணவைக் குறைத்து உண்ணுதல்.
17. கிழங்கு வகைகளை அதிகம் உண்ணாமல் இருத்தல்.
18. உண்டவுடன் உறங்காமல் இருப்பது.
19. உள்ளாடைகளை இறுக்கமாக அணியாமல் இருத்தல்.
20. உயரத்திற்கேற்ப உடல் எடையைப் பேணுதல்.