அறிவியல் பூர்வமா பார்க்கப் போனா அக்குளும் பிறப்புறுப்பும் உடலில் வெப்பச் சமநிலையாக இருக்க வேண்டிய இடங்கள். நீங்கள் அதிக வெப்பமான இடங்களில் இருக்கும்போதும் அதிக குளிரான இடங்களில் இருக்கும்போதும் இந்த உறுப்புகள் 15-20⁰C இருக்க வேண்டியது அவசியம். முடி என்பது இறந்த செல்களால் ஆன 15-40 நேனோமீட்டர் நீளம் கொண்ட பொருள். இவைகள் வெப்பத்தை ஏற்கவும் இழக்கவும் பல மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன.
ஆனால் இந்த முடிகளே நம் உடலின் நாற்றத்தையும் நம் பிறப்புறுப்பின் வாசத்தையும் ஊருக்குப் பறை சாற்றிவிடுகின்றன. இதற்க்குத் தீர்வு அவற்றை அகற்றி விடுவதுதான்.
ஷேவிங் நல்லதா?
அக்குளில் தாராளமாக ஷேவ் செய்யலாம். ஆனால் ஜனன உறுப்பில் ஷேவ் செய்ய்யும் போது அதிக கவனம் தேவை. அதோடு மாததிற்க்கு ஓரிரு முறை மட்டுமே செய்யலாம்.