பெண்கள் அழகு:ஒருவரின் முகத்தில் நாம் முதலில் உற்று நோக்குவது அவர்களின் கண்களைத்தான். அதனால் நம் கண்களை மிகவும் அழகாக பார்த்து கொள்வதில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
ஏன் கருவளையங்கள் ஏற்படுகிறது? அவை வராமல் தடுப்பது எப்படி வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்…
கருவளையம் வராமல் இருக்க:
தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம்.
காம்ப்யூட்டர், மொபைல் என்று தொடர்ச்சியாகப் பார்த்துக் கண்களைச் சோர்வடைய வைக்க கூடாது.
வெயிலில் செல்லும் போது சன் கிளாஸ் போடுவதை மறக்காதீர்கள்.
குளிர்ந்த நீரில் நடித்த பஞ்சாய் தினமும் பாத்து நிமிடங்கள் கண்களில்ன் மேல் வைத்து எடுக்கலாம்.
தூங்கும் போது, தலையைச் சற்று உலரவைத்து தூங்கினால், முகத்துக்கும் கண்களுக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து கருவளையம் வராது.
கருவளையம் மறைய…
தக்காளிச்சாறு எலுமிச்சைசாறு இரண்டியும் சம அளவு கலந்து கண்களை கீழ் தடவி, பாத்து நிமிடங்கள் கழித்துக் குளிந்த நீரால் கழுவி வர, படிப்படியாக கருவளையம் சரியாகிவிடும்.
உருளைக்கிழங்கக் கழுவி, தோலுடன் துருவி சாறெடுத்து, அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழத்தித்து எடுத்து வர, கருவளையம் நீங்கும்.\
காய்ச்சாதா பாலை கண்களைச் சுற்றி தடவுவதும் நல்ல தீர்வாகும்.