ஆண்களுக்கு உடலுறவு பற்றிய விஷயத்தில் அதீத தன்னம்பிக்கை உண்டு. பெண்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. நாம் தான் ‘அந்த’ விஷயங்களில் டாப் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ‘அந்த’ மேட்டர் பற்றி விவாதிப்பது, ‘அந்த’ மாதிரி படங்களைப் பார்ப்பது என்று பல வாய்ப்புகள் இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் ஆண்களைவிட பெண்களுக்குத் தான் ‘அந்த’ படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் இருக்குமாம். அதற்கும் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
குறிப்பாக, திருமணமான ஆண்களை விட திருமணமான பெண்களுக்கு ‘அந்த’ படங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகம் இருக்கிறதாம். ஏன் அவர்களுக்கு ‘அந்த’ படங்கள் அதிகம் பிடிக்கிறது?
திருமணத்துக்குப் பின் உடலுறவு காட்சிகள் அதிகம் கொண்ட ‘அந்த’ மேட்டர் படங்களைப் பார்ப்பதில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே மிக அதிக அளவில் வேறுபாடுகள் இருக்கின்றன.
திருமணத்துக்குப் பின் ஆண், பெண்களின் உடலுறவு பற்றிய கிளர்ச்சியும் ஆசையும் வேறுபடுகிறது.
மேலைநாடுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் திருமணத்துக்குப் பின் ஆண், பெண்களின் உடலுறவு குறித்த பழக்கங்கள், விருப்பங்கள் குறித்து பல ஆச்சரியப்படவைக்கும் தகவல்கள் முடிவுகளாகக் கிடைக்கப்பெற்றன.
பெரும்பான்மையான பெண்கள் யாருக்கும் தெரியாமல் திருமணத்துக்கு முன்பாகவே ‘அந்த’ மாதிரி படங்களைப் பார்க்கிறார்கள். சிலர் ஆண்களைப் போலவே நண்பர்களுடன் சேர்ந்து அதை ஒரு கொண்டாட்டமாகவே நினைக்கிறார்களாம்.
ஆனால் திருமணத்துக்குப் பின்புதான் பெண்களுக்கு நீலப்படங்கள் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் இச்சையும் கட்டுக்கடங்காமல் தோன்றுகிறதாம்.
ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் முற்றிலும் மாறிவிடுகிறார்கள். ஆண்களுக்கு திருமணத்துக்குப் பிறகு ரியல் உறவு தான் அதிகம் பிடிக்குமாம். ‘அந்த’ மாதிரி ரீல் படங்களை வெறும் ஊறுகாய் போலத்தாள் நினைக்கிறார்களாம்.
ஆண்களில் திருமணத்துக்கு முன் 32 சதவீதம் பேரும் திருமணத்துக்குப் பின் அதில் ஆர்வம் கூடியதாக 17 சதவீதம் பேர் மட்டுமே தெரிவிக்கிறார்கள். அதேசமயம் பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களைவிட எங்கோ போய்விட்டார்கள்.
பல ஆண்கள் ஆசனவாய் வழி உறவு கொள்வதில் விருப்பம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் இதை முற்றிலும் வெறுக்கிறார்கள்.
உடலுறவின் போது உறவு கொள்ளும் நேரத்தை விட முன் விளையாட்டுகளில் அதிக நேரம் ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டுமென்று பெண்கள் விரும்புகிறார்கள்.