பெண்கள் பாலியல்:பெண்களைப் பொறுத்தவரை, உடல்ரீதியாகக் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.
* மார்பக அளவு பெரிதாகிறது
* மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது
* பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்
* பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்
* பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்
* உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்
* கண்ணின் பாப்பா விரிவடைதல்
* பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல் போன்றவற்றை பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.
ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உண்டாகி இருப்பதை கீழ்க்கண்ட அறிகுறிகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.
* ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி
* விதைப்பைகள் வீக்கம் அடைதல்
* உறுப்பின் நுனியில் சிறிதளவு திரவம் வெளிப்படுதல்
* உறுப்புகளில் நரம்புகள் வீக்கமாதல்
* உடலில் இருந்து வாசனை வெளிவருதல்
* கண்மணி விரிவடைதல் போன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம்.