Home சூடான செய்திகள் ஒரு பெண் காம இன்பத்தில் திருப்தி அடையவில்லை என்பதை அறிந்து கொள்வது எப்ப‍டி?

ஒரு பெண் காம இன்பத்தில் திருப்தி அடையவில்லை என்பதை அறிந்து கொள்வது எப்ப‍டி?

45

1435088385-2437ஒருபெண்ணின் காமஇச்சை அதிகரிப்பதை அறிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. பெண்ணிடம் காணப்படும் சில அறிகுறிகள் அதை புலப்படுத்தும். அவை
1.உடல் தளர்தல்
2.கண்களை மூடிக்கொள்ளுதல்
3.வெட்கம் மறைதல் மறைதல்
4.இன்பத்தொனி எழுப்புதல்
பெண்ணுக்கு காம இச்சை பெருகுவதை அறிய மேற் சொன்ன அடையாளங்கள் உதவுகின்றன. கலவியின் உச்சத்தில் அவள் எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவுக்கு ஆணுறுப்பை யோனிக்குள் அழுத்திக் கொள்வாள். அசைவுகளைத் துரிதப்படுத்த அவளும் தன் புட்டத்தை மேலும் கீழுமாய் அசைப்பாள். அவளுடைய காமம் உச்சக் கட்டத்தை அடையும் போது தன் கைகளை ஆட்டுவாள்.
ஆணின் தலை முடியை இறுக்கிப்பிடிப்பாள். முத்த மழை பொழிவாள், கடிப்பாள். அவளது உடல் வியர்க்கும். தன் மேலேயிருந்து எழுந்திருக்கவிடாமல் கால்களாலும் கைகளாலும் அவனை இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொள்ளுவாள். பெண்ணுறுப்பிலிருந்து ஆணுறுப்பை எடுத்துவிட கொஞ்சமும் சம்மதிக்காத வகையில் நடந்து கொள்ளுவாள்.
பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்
கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும்கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென்றா ல் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இந்நிலை ஏற்படுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.