ஜென்டில் கிஸ். சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் அந்த பூங்காவில் தனியார் கல்லூரி மாணவி ஒருவரும், அவரின் காதலர் ஒருவரும் நீண்ட நேரம் முகத்தோடு முகம் வைத்து என்னவோ செய்து கொண்டிருந்தார்கள்.
அவரைச் சுற்றி சில காதலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நமக்கும் அது வித்தியாசமாகப் படவே நின்று கூர்ந்து கவனித்தோம்.
ஐந்து நிமிடம் காதலர்கள் இருவரும் ஒருவர் நாக்கை இன்னொருவர் கடித்துக் கொண்டிருந்தார்கள். அது முத்தம் போலவும் இல்லை.
நாக்கால் மட்டுமே ஏதோ விளையாடி விட்டு இருவரும் பாய் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். நாம் அந்த காதலியை மடக்கினோம்.
“ஏன் தாயீ இப்போ நீங்க ரெண்டு பெரும் ஏதோ ஒரு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தீர்களே அது என்ன என்றோம்..!
அவர் பெயர் ரேஷ்மாவாம்.. மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு படிக்கச் வந்தவராம். கல்லூரியில் செமஸ்டர் வருகிறதாம்.
அதனால் மூளையை ஷார்ப் பண்ணிக் கொள்ளவும் ரீப்ரஷ் செய்து கொள்ளவும் இந்த கிஸ் உதவுமாம். . இதற்குப் பெயர் ‘ஜென்டில் கிஸ்’ என்பது பெயராம்.
மூளையைத் தீட்ட யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து பெறலாம். அதற்கு காதலன் தான் வேண்டும் என்று அவசியம் இல்லை.
ஆனால் அவனுக்கு ஜென்டில் கிஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். உதடு படாமல் நாக்கோடு நாக்கு வைத்து மெல்ல கடித்து மின்சாரம் ஏற்றிக் கொண்ண்டு போனால் மூளை சுறுசுறுப்பாக இயங்குமாம்..!
சொல்லி விட்டு அந்த ரேஷ்மா புள்ள போய்க் கிட்டே இருந்துச்சு பாஸ்..! இதெல்லாம் இவிங்க தனியா யோசிக்கிறாங்களா.. இல்லை ரூம் போட்டு யோசிக்கிறாங்களா..?
கடவுளே..கடவுளே..! நடத்துங்க..!