Home ஜல்சா Frist Night முதலிரவு பயிற்சி மையம் ‘அதை’ கற்றுக் கொள்ளலாம் : இளைஞர்கள் படை எடுக்கிறார்கள்.....

Frist Night முதலிரவு பயிற்சி மையம் ‘அதை’ கற்றுக் கொள்ளலாம் : இளைஞர்கள் படை எடுக்கிறார்கள்.. எங்கே..?

24

என்ன சொல்வது என்றே தெரியவில்லை? பாலியல் தொழிலை காவல்துறை ஒவ்வொரு முறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் ஏதோ ஒரு புதுப் பெயரில் ‘அந்த’ பலான தொழிலை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அப்பார்ட்மெண்ட் விபச்சாரம், கார் விபச்சாரம், குடிசை விபச்சாரம், மசாஜ் விபச்சாரம் என்று விதவிதமாக நடத்தும் விபச்சார தரகர்கள் சமூகத்தைச் சீரழித்து வருகிறார்கள். அதே போல ஒரு வகை விபாச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறது ஒரு ஊர்.
கோவையைத் தாண்டி ஒரு ஊரில் சில இளைஞர்களை சந்தித்தது.
பெயர்கள் வேண்டாமே என்று கேட்டுக் கொண்ட அந்த இளைஞர்கள் சிலர் தகவலைச் சொல்ல நமக்கு பகீர் என்றது. கேரளாவில் இருக்கிறது அந்த படகுத்து துறை ஊர்.
அங்கு படகு விபச்சாரம் என்பது புகழ் பெற்றது(?).வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்படும் விபசாரத்தில் பல லட்சங்கள் புரளுமாம் ஒவ்வொரு நாளும்..!
அந்த கும்பல் தான் முதலிரவு பயிற்சி மையம் என்கிற பெயரில் ஒரு நூதன பாலியல் தொழிலை ஆரம்பித்திருகிறது என்கிறார்கள்.
அதாவது ஒருவாரம் அவர்கள் சொல்லும் அழகான ரம்மியமான ஒரு குடிலில் தங்க வேண்டும். அந்த குடில் தினம் தினம் முதலிரவு அரை போல அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒரு பெண் மணக் கோலத்தில் அங்கு வருவாள்.
கையில் பால் செம்பு இருக்கும் முகத்தில் வெட்கம் இருக்கும். பாதங்களைத் தொட்டு வணங்குவாள். கூச்சத்தோடு அருகில் அமர்வாள்.பயிற்சி ஆரம்பிக்கும்..!
ஒரு வாரத்தில் அனைத்தும் கற்றுக் கொடுத்து விடுவார்களாம். ஒரு பெரிய தொகை முன் பணமாக வாங்கிக் கொள்வார்கள். போகும் போது பெரிய தொகையை கறந்துவிடுவார்கள். கிட்டத் தட்ட ஒருவாரம் அவர்களின் அடிமை போலத்தான்..!
எண்ட குருவாயூரப்பா எங்கட பிள்ளைகளை சேவிக்கும்,,!
டெய்ல் பீஸ்:
பயிற்சிகள் முடிந்து வரும் போது எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் வந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..!

இந்த செய்தி இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். தவறான வழிகளில் செல்ல கூடாது என்பதை வழியுறுத்தும் ஒரு விழிப்புணர்வு செய்தி. இதைப்போன்று சமூக சீரழிவு தரும் மையங்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கையை திசை திருப்பும் சமூக விரோத கூட்டங்கள் உள்ளன என்பதை இளைஞர்கள்அறிந்து கொள்ள வேண்டும்.