Home சூடான செய்திகள் இந்த உணவை சாப்பிடால் கட்டில் அறை விளையாட்டு இன்பமயம் ஆகும்

இந்த உணவை சாப்பிடால் கட்டில் அறை விளையாட்டு இன்பமயம் ஆகும்

171

சூடான செய்திகள்:ஆண் என்றாலும் பெண் என்றாலும், உடலுக்கு அதிக வலிமை கட்டாயம் இருக்க வேண்டும். உடலின் வலிமையே ஒருவரை பலம் உள்ளவராக ஆக்கும். உடலில் வலிமை குறைந்தால் பலவித கோளாறுகள் ஏற்பட கூடும். ஒவ்வொருவரும் வலிமையான உடல் ஆரோக்கியத்தை பெற்றிருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் இருந்துதான் நமக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது

அத்தகைய உணவானது மிகவும் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் ஆண்களின் தாம்பத்திய வாழ்வில் அதிக நேரம் நீடித்து இருந்தால்தான் அவர்களின் இல்லறம் இனிதே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை, ஆண்கள் சாப்பிட்டால் அதிக நேரம் தாம்பத்தியத்தில் நீடித்து இருக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆண்களின் வலிமை..! ஒரு ஆணுக்கு கட்டாயம் அதிக வலிமை இருத்தல் வேண்டும். இதுதான் ஆண்களை அப்பாவாக மாற்ற கூடிய எளிய வழியாகும். ஒவ்வொரு ஆணும், உண்ணும் உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லற வாழ்வில் இனிமையாக இருக்க வேண்டுமென்றால் அதிக உடல் ஆரோக்கியம் இன்றியமையாததாகும்.

பழுப்பு அரிசி முதலில் நாம் அதிகம் சாப்பிட கூடிய வெள்ளை அரிசியை மாற்ற வேண்டும். சத்தற்ற வெள்ளை அரிசியை சாப்பிடுவதால் பெரிய பலன் ஒன்றும் கிடைக்க போவதில்லை. மாறாக இந்த பழுப்பு நிற அரிசியை சாப்பிட்டு வந்தால் உடனடியாக ஆண்களின் ஆற்றல் அதிகரிக்கும். இவை விரைவிலே எனர்ஜியை உடலுக்கு தருமாம்.

வாழை பழம் தாம்பத்திய வாழ்வில் இந்த வாழை பழம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் ஸ்டாமினாவை விரைவிலே அதிகரிக்குமாம். அத்துடன் இவை செரோடோனின் என்ற ஹார்மோனை உடலில் சுரக்க வைப்பதால் அதிக இன்பத்தை இல்லற வாழ்வில் ஏற்படுத்துமாம்.

வேர்க்கடலை வெண்ணெய்( Peanut Butter) இந்த வகை உணவு பொருள் டோபோமைன் என்ற முக்கிய ஹார்மோனை சுரக்க செய்வதால் ஆண்கள் கலவியில் அதிக நாட்டம் காட்டுவார்கள். குறிப்பாக இவற்றில் உள்ள ஜின்க் உடலின் ஸ்டாமினாவை கூட்டம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தர்பூசணி ஆண்களின் பெரும் கவலையாக கருதப்படுகின்ற இந்த விறைப்பு தன்மையை குணப்படுத்த தர்பூசணி உதவுகிறது. இவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் சிற்றுளின், ரத்த நாளங்களை இலகுவாக்கி சீரான ரத்த ஓட்டத்தை உடலுக்கு தந்து இல்லற வாழ்வில் நீண்ட நேரம் நீடித்து இருக்க செய்கிறது.

பூண்டு எகிப்தியர்கள் பூண்டை தங்களது பாரம்பரிய மருத்துவ முறையில் பயன்படுத்தினர். ஆண்களின் ஸ்டாமினாவை அதிகரிக்க பூண்டுதான் சிறந்த மருந்து என எகிப்தியர்கள் கூறுகின்றனர். மேலும், இவை விறைப்பு தன்மை, பிறப்புறுப்பு தொற்றுகள் போன்றவற்றையும் குணப்படுத்துமாம்.

அத்தி பழம் அற்புத பழமாக இருக்க கூடிய இந்த அத்தி பழத்தில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை சரி செய்து சீரான ஆரோக்கியத்தை இது தரும். இவை ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்க உதவும்.

பீட் ரூட் இல்லற வாழ்வில் இனிமையாக இருக்க இந்த பீட்ரூட் பெரிதும் பயன்படுகிறது. ஆண்களின் ஸ்டாமினாவை அதிகரிக்க பீட்ரூட் உதவுகிறது. இதில் உள்ள lycopene என்ற மூல பொருள் கலவியில் அதிக நேரம் நிலைத்திருக்க செய்கிறது.

சிவப்பு திராட்சை எதிர்ப்பு சக்தியை கூட்ட பெரிதும் பயன்படும் இந்த சிவப்பு திராட்சை தாம்பத்திய வாழ்வையும் இனிமையாக வைக்கிறது. இவற்றில் உள்ள “stilbenoids” மற்றும் “resveratrol” என்ற இரு முக்கிய வேதி பொருள் எண்ணற்ற ஸ்டாமினாவை தருகிறதாம். அத்துடன் இதய ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்துமாம்.

இஞ்சி வீட்டு மூலிகை பொருட்களில் முதன்மையான பங்கு இந்த இஞ்சிற்கு இருக்கிறது. ஆண்கள் உணவில் அதிக அளவு இஞ்சியை சேர்த்து கொண்டால், ரத்த ஓட்டத்தை சீராக வைத்து இல்லற வாழ்வில் நல்ல பலனை தருகிறதாம். மேலும், விறைப்பு தன்மை, விந்து பிரச்சினைக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும்.

பிஸ்தா பிஸ்தாவில் உள்ள amino acid L-arginine என்ற முக்கிய மூல பொருள், ஆண்களின் இல்லற வாழ்வை இனிமை பெற செய்கிறது. குறிப்பாக இதில் உள்ள மெக்னீசியம் கலவியில் நீண்ட நேரம் நீடித்து இருக்க செய்கிறது. மேலும், இவை கொலெஸ்ட்ரோலின் அளவை குறைக்கவும் உதவும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

ஆப்பிள் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் நிறைந்த ஆப்பிள், உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்ட பயன்படுகிறது. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. செல்களை சுறுசுறுப்பாக்கி, தசைகளில் வலிமையை ஆப்பிள் பெருக்குகிறது. பசியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு ஆப்பிள் அருமையான உணவு.

பீன்ஸ் காய்கறிகளில் முதன்மையான இடத்தில உள்ள இந்த பீன்ஸ், உடலில் இழந்த வலிமையை மீண்டும் பெற செய்கிறது. புரத சத்து அதிகம் இவற்றில் இருப்பதால் பல்வேறு நலன்களை தரும். இவற்றில் முக்கிய அமினோ அமிலம் இருப்பதால் வயதாவதையும் தடுக்கிறது.

முட்டை புரசத்து அதிகம் கொண்ட முட்டை, உடல் நலனை பாதுகாக்க பயன்படுகிறது. உணவில் முட்டையை சேர்த்து கொண்டால், ஆண்களின் தசைகளை அதிக உறுதி படுத்தி இனிமையான இல்லற வாழ்வை பெற செய்யும். அத்துடன் இவை நல்ல முறையில் பசியையும் தூண்டுகிறது.

முளைக்கீரை பெண்களின் நலன் காக்கும் இந்த முளைக்கீரை ஆண்களுக்கும் அதிகம் உதவுகிறது. எலும்புகளின் வலிமையை இவை கூட்டி இல்லற வாழ்வில் அதிக நேரம் நீடித்து இருக்க செய்கிறது. இவை முடி மற்றும் முகத்தின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாம்.

சிட்ரஸ் வகை பழங்கள் ஒரு சில சிட்ரஸ் வகை பழங்கள் எண்ணற்ற நன்மைகளை தர கூடியதாம். இவை விந்தணுவின் வலிமையை அதிகரிக்க செய்து, தாம்பத்தியத்தில் நல்ல பலனை தருகிறது. ஆரஞ்ச் மற்றும் திராட்சை போன்ற பழங்கள் விந்தணுவின் நீந்து தன்மையை பெருக்க உதவுகிறதாம்.

பாதாம் உடனடி ஸ்டாமினாவை தர கூடிய உணவு வகைகளில் இந்த பாதாமும் ஒன்று. அதிக அளவில் ஸ்டாமினாவை தந்து உடல் வலிமையை கூட்டுகிறது. இவற்றில் உள்ள கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவும். மேலும், எடை அதிகம் உள்ளவர்களுக்கும் பாதாம் சிறந்த உணவு.

மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட இந்த மீன்களை உணவில் சேர்த்து கொண்டால், நலமான உடல் ஆரோக்கியத்தை பெறலாம். அத்துடன், விந்தணு பிரச்சினை உள்ள ஆண்களுக்கு மீன் சிறந்த உணவாகும். இவற்றில் புரதம் நிறைந்துள்ளதால், உடல் வலிமையை கூட்டும்.

பூசணி விதைகள் ஜின்க் சத்து அதிகம் உள்ள இந்த பூசணி விதைகள் பல்வேறு நலன்களை தர கூடியதாம். ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோனை நன்கு சுரக்க செய்து கலவியில் அதிக நாட்டத்தை தருமாம்.

மாதுளை ஆண்களின் பிரச்சினைக்கு மாதுளை நன்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி உடலின் செயல்பாட்டை சீராக வைக்கிறது. குறிப்பாக மலட்டு தன்மை, விந்து கோளாறுகள், விறைப்பு தன்மை போன்றவற்றிக்கு இவை சிறந்த மருந்தாக உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.