உடல் கட்டுப்பாடு:எந்தவொரு உபகரணங்களும் இல்லாமல் வீட்டிலிருந்தவாறே உங்கள் உடலை சரியான வடிவமைப்பில் கொண்டு வரவும் உடலின் கொழுப்பை குறைக்கவும் தசைகளை இறுக்கமாகவும் வலுவாகவும் செய்யவும் இதோ நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்துகிறோம் 12 வார உடல் பயிற்சி திட்டம்,உங்களுக்கு உடல் எடையை குறைக்க ஊக்கம் உள்ளதா அது மட்டுமே இந்த சவாலுக்கு தேவைப்படுகிறது வேறு எந்த உபகரணங்களும் இன்றி இதனை வெற்றிகரமாக செய்து கொள்ளலாம்.
இதோ அந்த 1௦ வார உடல் பயிற்சி திட்டத்துக்கான அறிவுறுத்தல்களையும் திடத்தையும் பார்க்கலாம்.
புதிதாக செய்பவர்கள் இதனை 2 முறையும் ஏற்கெனவே உடல் பயிற்சி செய்பவர்கள் இதனை 5 முறையும் செய்ய வேண்டும் அத்துடன் ஒவ்வொரு பயிற்சிக்கு இடையிலும் 6௦ செகண்ட்கள் விடுப்பு எடுத்து கொள்ளவும்.
1. திங்கள்கிழமை
• 20 Squats
• 15 Second Plank
• 25 Crunches
• 35 Jumping Jacks
• 15 Lunges
• 25 Second Wall Sit
• 10 Sit Ups
• 10 Butt Kicks
• 5 Push Ups
2. செவ்வாய்க்கிழமை
• 10 Squats
• 30 Second Plank
• 25 Crunches
• 10 Jumping Jacks
• 25 Lunges
• 45 Second Wall Sit
• 35 Sit Ups
• 20 Butt Kicks
• 10 Push Ups
3. புதன்கிழமை
• 15 Squats
• 40 Second Plank
• 30 Crunches
• 50 Jumping Jacks
• 25 Lunges
• 35 Second Wall Sit
• 30 Sit Ups
• 25 Butt Kicks
• 10 Push Ups