Home காமசூத்ரா FIRST NIGHT-ஐ GOOD NIGHT-ஆக‌ மாற்றுவதும், BAD NIGHTஆக‌ மாற்றுவதும் பெண்கள் கையில்@!

FIRST NIGHT-ஐ GOOD NIGHT-ஆக‌ மாற்றுவதும், BAD NIGHTஆக‌ மாற்றுவதும் பெண்கள் கையில்@!

215

ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவதும் பெண்கள் கையி ல் இருக்கு – மரு. ஷர்மிளா
64கலைகளைப் பொறுத்தவ ரையில் பாலியல் உணர்ச்சிக ளை, உற ங்கிக் கிடக்கும் செக் ஸ் உணர்வை தூண்டுவதற்கு கோவில் சிலை களில் பாலிய ல் உறவு சிலைகள் வடிக்கப்பட் டுள்ளன. ஆனால், அதில் கற்ப னைக்கும் மீறிய ஒரு ஆபாசம் இருக்கும். இப்படியெல்லாம் பண்பாட்டில் மீறியஉறவு உண்டா என்றுகூட நமக்கு தோன்றும்.

ஒரு புதுமண தம்பதிகள் காமசூத்ரா சிலைகளை பார்க்கும்போது அவர்களையும் மீறி அவர்களது உடலில் மின்சாரம் போன்ற ஷா க் அல்லது அதிர்வு. அதுதான் பாலியல் உறவில் தயக்கம் என் ற திரை விலகி படுக்கை அறை உறவுக்கு கைட். ஐ திங்க்…. பிரா க்டிகல்லை ப்புல செக்ஸ் போட் டோலேஷன்ஷிப் வெச்சு க்கிற தில் எத்தனையோ டென்ஷன் ஸ். அதையும் அவாய்ட் பண்ணிட்டு உறவில் ஈடுபடு ம்போது இருவ ரது மனதும் ஹேப்பியாக இருக்கும் தம்பதிகள் மிகக் குறைவு. 64 கலைகள் பிராக்டிகளைப் பற்றி பி ன்னால் விரிவாக சொல்கிறேன்.

ஃபோர்ஸ் செக்ஸ் ஆக்ஷன்
பொதுவாக ஆண் வர்க்கம் பெண் ணின் உணர்ச்சிகளை மன நிலை யை மதிக்காமல், போட்டோந்துக் கொள்ளாமல் ஒரு செல்ஃபிஷ் செ க்ஸ் உறவில் ஈடுபடுவதுதான் பெண் இனத்தின் குமுறல்கள். அத ற்காக எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டவில்லை. அது அவர்க ளது குற்றமா? இயற்கையின் படைப்பில் நிகழந்ததாக இருந்தாலு ம், ஆண்களுக்கு போட்டோய வைப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். பெரும் பாலும் முதலிரவில் தான் ஃபோர்ஸ் செக்ஸில் பெண்கள் வாழ்க்கையே வெறுத்து விடு கிறார்கள். மண வாழ்க்கையி ல் அடியெடுத்து வைத்த இளம் பெண்கள் அன்றைய தின முத லிரவில் இதயம் படபடக்க…. பயம் கலந்த வெட்கம், கூச்சம் இத்தனையும் சுமந்து கொண்டு எக்ஸாமினேஷனுக்கு போகும் ஸ் டூடண்ட் போல் நுழைவார்கள். அங்கே மணமகனோ பாய்ந்து கடித் து ஒருவழி பண்ணியாக வே ண்டுமென்ற துடிப்போடு காத் திருப்பான். மண வாழ்க்கை யின் முதல் தாம்பத்ய உறவு என்பது பல ருக்கு வேதனை, சிலருக்கு இன்பம். ஒரு பழ மொழியை ஆண்கள் சொல் வார்கள். பர்ஸ்ட் கிஸ் ஆஃப் தி லேடி. லாஸ்ட் சிப் ஆஃப் தி சிகரெட் என்று ஒரு குஷியோடு சொல்வாங்க. அதே மாதிரி முதல் முத்தத்தையும், முதல் காதலை யும் மறக்க முடியாது மகளே என்று ஒருசினி சாங்கூட உண் டு. ஸோ ஒரு பெண்-ஆண் வாழ் க்கையில் முதல் இரவு வாழ்க் கையில் ஏற்படும் உறவு தான் மணவாழ்க் கையின் முதல் முடிச்சு.

நமக்கு பசி எடுத்துவிட்டால், டைனிங் டேபிளில் வைக்கப்பட்ட சூடா னஉணவை மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது போல தான் செக்ஸ் அப்ரோச்சும். பெண் என்பவள் மலருக்கு சமம். தேனை குடிக்க வரும் வண்டு மலரை கா யப்படுத்தாமல் அமர்ந்து தான் தே னை உறிஞ்சிவிட்டு பறக்கும். மு ன்பின் தெரியாத ஆணும், பெண் ணும் தனித்துவிடப்பட்ட அறையி ல் சூடேறிய உணர்ச்சிகளுடன் வி டப்படும்போது இறுக்கம் அதாவது பெண்ணின் டென்ஷனை போக் க மனம்விட்டு பேச வேண்டு ம். அதற்காக மூட் அவுட் ஆக க்கூடிய பிளாஷ் பேக் லவ் அ ல்லது பேமிலி பிராப்ளத்தை பற்றி பேசிவிட்டு ஒரு பக்கம் மணப்பெண் கண்ணை கசக்க மறுபக்கம் அவர் தம் அடிக்கும் நிலையை அவாய்ட் பண்ண னும். மென்மையான பேச்சு, டச்சிங் மூலம் உணர்ச்சிகளை தூண்டி அன்பு, பாசத்துக்கு பேசிக் டச் கொடுத்துவிட்டு பின்பு அப்ரோச் பண் ணினால் அந்த பெண்மையான து ஆணின் தாகத்தையும் தீர்த்து விட்டு, தனக்குள் ஒரு சந்தோ ஷத்தை ஈர்த்துக் கொள்ளும். இந்த பேசிக் பிரின்சிப்பிளில் இ ருந்து ரூட் மாறினால். அதுதான் இதைப்படிக்கும் பலபேருக்கு அ வர்களது எக்ஸ்பீரியன்ஸ் ஒரு லெசன் கொடுத்திருக்குமே! ஃபோர்ஸ் செக்ஸ் சம்பவத்தை சொல்கிறேன். ஃபோர்ஸ் செக் ஸ§ல காயப்பட்ட 23 வயது கோகிலாவுக்கு ஏற்பட்ட எக்ஸ்பீரியன் ஸ் கொஞ்சம் வித்தியாசம். பி.எஸ்.சி. முடிச்சவுடனே அவருக்கு மே ரேஜ் ஃபிக்ஸ் பண்ணினாங்க. பேங்க்ல வொர்க் பண்ணும் மனோகர் நல்ல ஸ்மார்ட். மனோகரின் பர்சனாலிட்டி கோகிலாவுக்கு பிடித்தது. அப்புறம் மேரேஜ் ஆனது.

அன்றைக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிந்தது. மறுநாள் கோகிலா முகத்தல ஒரே நகம்பட்ட கீறல், உதட்டில் ரத்தம். ஓவென்று அழ ஆரம்பிச்சிட்டா….. எனக்கு இந்த மா ப்பிள்ளை வேண்டாம். என்னை விட்டுடுங்க…. அவர் இம்பொ டன்ட். என் உடம்பு முழுவதும் கடிச்சு குதறிட்டார்ன்னு கத்திக் கொண் டே அழுதாள். உடனே கோகிலா வின் அப்பா மாப்பிள்ளை மனோ கரை அடிக்கவே போயிட்டார். உன்னை டாக்டர்கிட்ட செக்கப் பண்ணனும், வாடா…. என்று ரொ ம்பவே பேசிட்டார். புதுமாப்பிள் ளை மனோகரனுக்கு ரொம்ப அவ மானமா போச்சு. அவர் கோபித்துக் கொண்டு போய் விட்டார்.
கோகிலாவிடம் நடந்த உண்மையை கேட்ட பின்புதான் மனோகர னின் வீக்னெஸ் போட்டோஞ் சுது. ஒவ்வொரு ஆண் மனதில் கற்பனை கலந்த செக்ஸ் இரு க்கும். அதுமாதிரி, கோகிலா அறைக்குள் நுழைந்ததுமே, அ வளை பேச விடவில்லை. உத ட்டை கடித்து காயப்படுத்தி, கோகிலாவை துடிதுடிக்க வை த்து உடம்பு முழுவதும் அல் சேஷன் டாக் போல ஏகப்பட்ட கடிகள். ஆனால், செக்ஸ் உற வுக்கு மனோகர் அப்ரோச் பண்ணவில்லை. அதுதான் கோகிலாவு க்கு சந்தேத்தை எற்படுத்தியது.

கோகிலாவுக்கு மூன்று மாதங்கள் டிரீட்மென்ட் கொடுத்து மனோகரி ன் கடி காயங்ளை ஆற வைத்தனர். அப்புறம் மனோகரனை அழைத்து கவுன்சிலிங்குல ஒரு பெரிய லெச ன் கொடுத்தோம். அவருடைய சிறு வயதில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு. அதா வது அவங்க பேரண்ட்ஸ் சண்டை போடுவதை பார்த்து பார்த்து ஒரு டேஞ்ஜரான இன்ஸ்பிரேஷன் அவர் மனசுல பதிந்திருந்தது. அது செக்ஸ் ஆக்ஷன்ல போட்டோஃப்லெக்ட் ஆகிவிட்டது. உங்க வொய் ஃப்பை சாப்டாக அப்ரோச் பண்ணனு ம். செக்ஸ் ஆக்ஷன்ல உங்க லைப் பார்ட்னரோட உணர்ச்சியை போட் டோந்து கொள்ளனும்னு அட்வைஸ் சொன்ன பின்பு மனோகர் போட்டோ லாக்ஸ் ஆனார். இப்போ அவங்களு க்கு இரண்டு குழந்தைகள் இருக்கு.
செக்ஸ் எஜுகேஷன் பெண்களை விட ஆண்களுக்கே அதகம் தேவை என்பது பலரது அனுபவத்தில் கண்ட போட்டோசல்ட். தலைமுறை இடை வெளியில் செக்ஸ் போட்டோலேஷ ன்ஷிப்புல இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு அவெயர் நெஸ் ஏற்பட்டிருக்கிறது. தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுக ளையும் மதிக்க வேண்டுமென்ற ஆக்ஷனி ல் இறங்கியிருப்பது வெல்கம். முந்தைய தலைமுறையில் ஆணும் பெண்ணும் தனி அறையில் விடப்பட்டதும், அந்த ஆண்மக ன் பேசக்கூட தைரியமில்லாத பெண்ணிட ம் தன் முழு பலத்தையும் காட்டிவிட்ட பின் பே வெளியே வருவான். அதுவும் ஒரு இய ந்திரத்தனமான செக்ஸ் போட்டோலேஷ ன்தான். குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் உறவு என்கிற எண்ணத்தில்தான் கணவ ன்-மனைவி உறவு இருந்தது.
எனக்கு தெரிந்த ஒரு வயதான அம்மாவுக்கு எண்பது வயசு இருக் கும். அவங்களோட முந்தைய தலைமுறை உறவுகளை பற்றி கேட் டவுடன், அவங்களுக் கு கோபம் வந்திடுச்சு. என்னாடீ….. இதையெ ல்லாம் வெளியே பே சுவதே அபத்தம்டி. தெ ய்வ குத்தம்னு சொன் னங்க. அந்தளவுக்கு செக்ஸ் போட்டோலே ஷன்ஷிப்பை கலாச்சார பண்பாட்டு கட்டடுப்பாட்டுக்குள் வெச்சிருக் காங்க.
அப்புறம், ஒரு ஆராய்ச்சிக்காக கேட்கிறேன் என்று சொன்னது ம் தான் ஒப்பனா சொன்னாங்க. முந்தைய தலைமுறையில் பக லில் செக்ஸ் உறவுக்கு தடை. இரவில் விளக்கு வெளிச்சம் துளி கூட இல்லாமல் செக்ஸ் அப்ரோச். அதில்
பெண்ணின் உணர்ச்சிகளை ஓப்பனாக காட்டினால் குற்றம்.
எங்க சுகத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவங்க ஆ சைய மட்டும் தீர்த்துட்டு போயிடுவாங்க. இப்போ, டி.வி. சினிமாவுல இப்படி காட்டுறாளே அந்த மாதி ரி தடவல், தழுவல்களை பண் ணமாட்டாங்க. எப்படியோஆறு குழந்தைகளையும் படிக்க வெ ச்சு இப்போ பேரன் பேத்தி எடு த்தாச்சுன்னு சொன்னாங்க. மு ந்தைய தலைமுறையில பர ஸ்பர செக்ஸ். அதாவது செக் ஸ் ஆக்ஷன் அப்ரோச்சுல சம போட்டோமை என்பது கிடை யாது. இன்றைய ஜெனரேஷனி ல் சம போட்டோமை இருந்தாலும் ராங் அப்ரோச் ரொம்பவே அதி கமாகிவிட்டது.
ராங் அப்ரோச்சுல ஆண்களை மட்டும் ஓரே யடியாக குறை சொல்ல முடியா து. ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவ தும் பெண்கள் கையில் இருக்க. ஒரு ஆணுக்கு தேவையான வசந்த ங்களை சுமந்து கொண்டு வரும் பெண்களே அந்த ஆணிண் ஆசையை தீர்த்து வைக்க லாம் அல்லவா?
ச்சீ. வெட்கமாக இருக்குப்பா. என்று சொல் வது நாணம். என்ன.. விளையாடுறீங்களா? நீங்க சொல்றபடி என்னால ஒத்துப்போக முடியாது என்று ஆண்களை விரட் டினால் என்ன ஆகும்?
பாலியல் சுகம் தரும் விலை மாத ரை தேடிபோவான். அப்புறம்.. எய்ட் ஸ் ….. எய்ட்ஸ்…