ஆணோ, பெண்ணோ..தொட்டால் ஒடிந்து விழுகிற அளவுக்கு இருக்கிற ஒல்லிக்குச்சிகளை சிலருக்கு பிடிக்கும். காற்றடைத்த பை போல இருக்கு ம் குண் டூஸ் களை சிலருக்கு பிடிக்கும். சிலர் செவத்த’ ஆட்களை தேடுவார்கள். சிலர் ‘கருப்பு தான் பிடிச்ச கலரு’ என்பார்கள். இது என்ன லாஜிக்? உருவ அமைப்பில் பெண்ணையும்
ஆளையும் வளைக்கிற விஷயம் எது? விளக்கம் சொல்கிறார் நியூசிலாந்தை சேர்ந்த மனிதவியல் ஆராளிணிச்சியாளர் பார்னபி டிக்சன்.
பெண்களின் மார்பு,இடுப்பு, ‘சீட்’ அளவு 36&24&36 இன்ச் இருந்தால் அழகு என்கின்றனர்.குண்டாக இருக்கும் பெண்கள் அழகாக இல்லையா? மார்பு, இடுப்பு ஆகியவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. அவற்றுக்கான விகிதம் சரியாக இருந்தால் போதும்.பெண்களின் உருவ அமைப்பில் இருக்கும் மேஜிக் எண் ‘0.7’. இது இடுப்பின் குறுகிய பகுதிக்கும் அகலமான பகு
திக்கும் உள்ள விகிதம்.இந்த விகிதம் துல்லியமாக 0.7 இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணை எல்லா ஆண்களுக்கும்
பிடிக்கும். ஹாலிவுட் நடிகைகள் மர்லின் மன்றோ,ஜெசிகா ஆல்பா, மாடல் அழகிகள் கேத் மோஸ்,அலெசாண்ட்ரா அம்ப்ராசியோ ஆகியோருக்கு இடுப்பு விகிதம் 0.7 ஆக உள்ளது. இடுப்பில் தேவையான இடத்தில் மட்டும் சதைகள் இருந்தால்தான் இந்த விகிதம் சரியாக இருக்கும். இந்த விகிதம் 0.7 என்று இருக்கும் பெண்ணை பார்த்ததுமே.. ‘அட, நச்னு இருக்காளே. நமக்கு ஏத்த ஜோடி இவதான்’ என்ற உணர்வு ஆணுக்கு ஏற்படுகிறது.பெண்களை ‘கவர்’ பண்ண வேண்டும் என்பதற்காக பல ஆண்கள் ஜிம்முக்கு போய் உடம்பை ஏற்றுகின்றனர். ஆனால்,ஒல்லி ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது. ‘இவன் ஒழுங்காவச்சி காப்பாத்துவான்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
சரி.. ‘0.7’ஐ எப்படி கணக்கு பண்றது? நேராகநின்றுகொண்டு உடலை,தொப்பையை தளர்வாக விடுங்கள். இடுப்பிலேயே மிகவும் குறுகலான இ டத்தை ,அதாவது இஞ்சி இடுப்பு ஏரியாவை அளக்கவும்.அகலமான ‘சீட்’ ஏரியாவை அளக்கவும்.‘இஞ்சி’யை ‘சீட்’டால் வகுத்தால் கிடைப்பது தான் இந்த விகிதம்.அதாவது, இடுப்பு 28 இஞ்ச், ‘சீட்’ 40 இன்ச் என்றால் உங்கள் ‘இடுப்பு விகிதம்’ பக்கா
வாக 0.7 இருக்கிறது.