Home பாலியல் பாலியல் உறுப்பு சேதமடையும் அளவிலான உறவு நிலைகள்

பாலியல் உறுப்பு சேதமடையும் அளவிலான உறவு நிலைகள்

213

பாலியல் செய்திகள்:கலவி என்பது காதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று; கருத்தரிப்பிற்கு உதவும் முக்கிய உறவு நிலைகளாக விளங்கும், விரைவில் கருத்தரிப்பை நடத்தி தரும்உறவு நிலைகள் எதிர்பாராத வகையில் ஆண்களின் பிறப்புறுப்பை தாக்கி சேதப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆண்களின் பிறப்புறுப்பை சேதப்படுத்தும் உறவு நிலை எது என்று இந்த பதிப்பில் படித்து அறிவோம்.

கருத்தரிப்புக்கு காரணம்!
கருத்தரிப்பு என்பது ஆணும் பெண்ணும் உடலால் இணைந்து தங்கள் உடலில் இருக்கும் பிரத்யேக கரு முட்டைகளை உறவின் மூலமாக ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதன் மூலமாக ஏற்படும் ஒரு விஷயம் ஆகும். இந்த உன்னதமான நிலையால் தான் குழந்தை உருவாக்கம் மற்றும் குழந்தை பிறப்பு என்ற முக்கிய அற்புத விஷயங்கள் நடைபெறுகின்றன.

கருத்தரிப்பு உருவாக ஆணும் பெண்ணும் பல நிலைகளில் உறவு கொண்டு தங்கள் காதலை பகிர்ந்து உச்ச கட்ட இன்பத்தை அடைய முயல்வர்.

விரைவில் கருத்தரிப்பு! கருத்தரிப்பு தம்பதியருக்கு விரைவாக நிகழ, சில பிரத்தேயகமான உறவு நிலைகள் உதவுவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த உறவு நிலைகளில் முக்கியமானவை இரண்டு உறவு நிலைகள் தான்; அவை டாகி ஸ்டைல் என்று கூறக்கூடிய நாய் முறை மற்றும் மிஷினரி முறை போன்றவை ஆகும்.

நன்மையும் தீமையும்! இந்த இரண்டு முறைகளையும் மேற்கொள்ளும் பொழுது ஆணின் விந்து அணுக்கள் நேரடியாக பெண்ணின் கருமுட்டையை எந்த வித தடையும் இன்றி, விரைவாக அடைந்து விடுவதால், இம்முறையில் கருத்தரிப்பை விரைவு படுத்துகின்றன. இந்த இரண்டு முறைகளும் கருத்தரிப்பில் நன்மைகள் புரிந்தாலும் ஆண்களுக்கு எதிர்பாராத விபரீத விளைவை ஏற்படுத்துவதாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. என்ன விபரீதம் என்று அறியும் முன் இந்த உறவு நிலைகளை பற்றி அறிந்து கொள்வோம்!

நாய் முறை – டாகி ஸ்டைல் இந்த முறை மிகவும் பிரசித்தி பெற்ற உறவு முறை; தம்பதியர் முதல் முறையாக உடலால் இணையும் பொழுது பெறும் இன்பம் நன்றாக இருக்கும்; ஆனால் காலம் செல்ல செல்ல அதுவே போர் அடித்து விடுவது போல் இருக்கும். இந்த போர் என்னும் உணர்வு தம்பதியருக்குள் ஏற்படாமல் இருக்க வித விதமான உறவு நிலைகளை மேற்கொள்வர்; அப்படி மேற்கொள்ளப்படும் ஒரு வித உறவு நிலை தான் இந்த நாய் முறை. இதில் பெண் நாய் போன்று கைகளையும் கால்களையும் ஊன்றி நிலையில் இருக்க, ஆண் உள் நுழைத்தலில் ஈடுபடுவார். இது கருத்தரிப்பிற்கு மிகவும் உதவும்.

மிஷினரி முறை மிஷினரி முறையும் கருத்தரிப்பிற்கு அதிகம் உதவுவதாக கூறப்படுகிறது. இந்த முறையினில் பெண் படுத்து இருக்க, அவளின் பிறப்புறுப்பில் மிகவும் ஆக்ரோஷத்துடன் உள் நுழைத்தல் புரிவது நிகழும்; இந்த முறையினை மேற்கொள்ளும் பொழுது பெண்ணின் கால்கள் அகல விரிக்கப்பட்டு அல்லது மேலே உயர்த்தப்பட்டு அல்லது வேறு விதமான முறையில் உள் நுழைத்தல் நிகழ்த்தப்படும். இப்பொழுது இந்த இரண்டு முறைகளால் என்ன விபரீதம் நேரப்போகிறது என்று படித்து அறியலாம்.

எதனால் விபரீதம் ஏற்படும்!? இந்த இரண்டு உறவு நிலைகளும் உச்ச கட்ட இன்பத்தை, விரைவான கருத்தரிப்பை நிகழ்த்துவதற்காக பெண்ணின் உடலில் ஆணின் பிறப்புறுப்பை வேகமாக உள் நுழைத்து வெளியே எடுப்பதால் மேற்கொள்ளப்படும் முறைகள் ஆகும். இந்த இரண்டு முறைகளிலும் ஆணின் பிறப்புறுப்பிற்கு அதிகமான வேலை இருக்கிறது; ஆணின் பிறப்புறுப்பு தான் இந்த முறைகளில் முக்கிய காரண கர்த்தாவாக செயல்படுகிறது. அளவுக்கு அதிகமாக ஆண்களின் பிறப்புறுப்பு பயன்படுத்தப்படும் பொழுது, கண்டிப்பாக அதில் ஏதேனும் அபாயத்திற்குரிய சேதங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

என்ன விபரீதம்!? இவ்வாறு ஆணின் பிறப்புறுப்பு அதிகமான உராய்வு மற்றும் வேலைக்கு உட்படுவதால், ஆணின் பிறப்புறுப்பின் உட்புற பகுதிகளில் அதிகமான பாதிப்பு ஏற்படுவதாக கண்டு அறியப்பட்டு உள்ளது. எப்படி எலும்பில் ஃபிராக்சர் ஏற்படுகிறதோ அதே போல் ஆணின் பிறப்புறுப்பின் உட்புற பகுதிகளில் இந்த உறவு நிலைகளால் ஃபிராக்சர் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எல்லை மீற வேண்டாம்! அளவுக்கு அதிகமாக ஒரே நபருடன் அதாவது கணவர் மற்றும் மனைவியே அளவுக்கு அதிகமாக உறவு கொண்டால் பாலியல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கண்டு பிடிக்கப்பட்டு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், ஆண்களே உறவில் கொஞ்ச நேர உச்ச கட்ட இன்பத்தை பெற ஆசைப்பட்டு, ஆயுள் முழுதும் சந்தோசத்தை கெடுக்கும், ஆரோக்கியத்தை கெடுக்கும் வலியை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அளவாக உறவாடி ஆரோக்கியமாக வாழ முயலுங்கள்!