Home ஜல்சா பொலிசாரோடு பேசிக்கொண்டு இருக்கும்போதே வெட்டப்பட்ட ஆண் உறுப்பு கீழே விழுந்தது

பொலிசாரோடு பேசிக்கொண்டு இருக்கும்போதே வெட்டப்பட்ட ஆண் உறுப்பு கீழே விழுந்தது

29

அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாநிலத்தில் , பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது. ஒரு வீட்டில் பெரும் சத்தம் கேட்ப்பதாகவும். அங்கே பெரும் வாக்குவாதம் இடம்பெறுவதாகவும் கூறப்பட்டது. பொலிசார் அங்கே விரைந்து சென்றார்கள். உங்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்ததா என்று பொலிசார் விசாரித்துக்கொண்டு இருக்கும்போதே, கணவனது பாண்டில் இருந்து ரத்தக் கசிய ஏதோ கீழே வீழ்ந்தது. அது வேறு ஒன்றும் அல்ல அவரது ஆண் உறுப்பு தான்.

மறுகணமே பொலிசார் அம்புலன்ஸ் வண்டியை வரவளைத்து, அவரை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலை விரைந்தார்கள். தான் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருப்பதான எனது மனைவி சந்தேகப்பட்டு பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டார். நான் அவரை சமாதானம் செய்ய முற்பட்டேன். ஆனால் பலன் இல்லை. இதனால் நான் வீட்டை விட்டு வெளியேற முற்பட்டேன். அப்போது திடீரென வந்து எனது ஆண் உறுப்பை பற்றி, ஏதோ கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டார்.

என்று கண்ணிர் மல்க அவர் தெரிவித்துள்ளார். அது போக கழுத்தில் ஒரு வெட்டுக் காயம். கையில் ஒரு வெட்டுக் காயமும் இருந்துள்ளது. ஆனால் அவை வலிக்கவில்லை என்று கூறியுள்ளார் அன் நபர். அவருக்கு 38 வயது என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சந்தேகம் என்பது பெண்களை பீடித்துள்ள பெரும் மன நோய். இதனை அவர்களாகவே சரி செய்வது பயந்தரும்