Home பெண்கள் அழகு குறிப்பு கொழு கொழு கன்னங்கள்

கொழு கொழு கன்னங்கள்

39

கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா? கொழு கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர் சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இடஇ வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.
ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது 4 துளி விளக்கெண்ணெய் கலந்து குளிப்பதற்கு முன் உள்ளங்கை விரல் நகம் பாதங்களில் தடவி குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும்.