குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். * வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச்...

பெண் குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு அவசியம்

பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு தற்போது வரும் செய்திகளே ஆதாரம். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவணைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது....

உங்கள் குழந்தை எதிர்காலத்தை நீங்கள் முடிவு செய்யலாமா? அது சரியா?

நமது ஆசைகளை அல்லது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் குழந்தையைப் பார்க்கிறோம். கேட்கும்போதே நீ டாக்டரா அல்லது என்ஜீனியரா என்றுதான் கேட்கிறோம். எல்லோரும் டாக்டர், என்ஜீனியராகிவிட்டால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. டாக்டராக...

உங்கள் பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….

குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள். குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக்...

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு...

தூக்கத்தைத் தொலைத்த குழந்தைகளுடன்…..

‘இந்தப் பிள்ளையாலை தூக்கமில்லை எனக்கு. கண் சோருது’ என்றாள் தாய். ‘அடி போட்டுத்தான் இதைத் தூங்க வைக்க வேணும் போலிருக்கிறது’ எனச் சினந்தார் தகப்பனார் அடிபோட்டு தூங்க வைப்பது முடியிற காரியமா? தூக்கமின்மை அல்லது தூக்கக் குழப்பம்...

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்க‌ள்

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்களை சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது தா‌‌ய்மா‌ர்க‌ளி‌ன் கடமையாகு‌ம். ப‌ள் முளை‌க்க ஆர‌ம்‌பி‌த்த ‌பி‌ன்ன‌ர் தா‌ய் தனது ‌விர‌ல்களா‌ல் ந‌ன்கு தே‌ய்‌த்த வாயை சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ஓரா‌ண்டுக‌ள் ஆகு‌ம் ‌நிலை‌யி‌ல் குழ‌ந்தைகளு‌க்கான ‌பிர‌ஷ‌் கொ‌ண்டு ப‌ற்களை...

குழந்தைகள் குறட்டைவிடுவது ஆரோக்கியமானதா?…

குழந்தைகளை எவ்வித குறையுமின்றி, நற்பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுத்து, ஆரோக்கியமாக அவர்களை வளர்க்க வேண்டியது உங்கள் கடமையாகும். குழந்தைகளை சில பழக்கங்கள் பெரிதும் பாதிக்கின்றன. அவற்றை நீங்கள் அறிந்திருந்தும், அதனை நீங்கள் கண்டு கொள்வதில்லை; அவற்றை...

குழந்தைகளுக்கு விக்கல் வந்தால்

<img src="http://www.tamildoctor.com/wp-content/uploads/2015/09/குழந்த%

குழந்தைகளின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்!

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். வரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது...

உறவு-காதல்