அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்டு!
தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வரவேண்டும், முதன்மையானவர்களாக திகழ வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள்.
அதற்காக கருவிலிருந்தே பயிற்சி கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான ஒரு புதுமையான முயற்சி இது.
குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பல...
உங்கள் செல்லங்களை செக் பண்ணுங்க
கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் பாதுகாப்பாய் இருக்கும் குழந்தைகள் பிறந்த உடன் எத்தனையோ சோதனைகளை சந்திக்கின்றன. ஆரம்ப கட்ட பரிசோதனைகளிலேயே குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் கண்டறியப்பட்டுவிட்டால் அவர்களை மிகப் பெரிய நோய் பாதிப்புகளில்...
குழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு?
குழந்தைக்கு தாயப்பால் கொடுக்க பல தாய்மார்களுக்கு போதுமான அளவில் இல்லாமல் வற்றிய நிலை இன்று பெருமளவில் காணப்படுகிறது.இதனால் இவர்கள் குழந்தைகளுக்கு செயற்கை உணவு வகைகளை கொடுக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். செயற்கை உணவில் சத்துகள்...
குட்டீஸ் பால் பற்களை பத்திரமா பாத்துக்கங்க !
முகத்தின் அழகிற்கும், வசீகரத்திற்கும் காரணமாக திகழ்பவை பற்கள். குழந்தை பருவத்தில் இருந்தே பற்களை பாதுகாப்பாக வைத்துக்கொண்டால்தான் வயதானாலும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
‘பல் போனால் சொல் போச்சு’ என்பது பழமொழி. இதற்கேற்ப...
குழந்தையின் ஆரோக்கியத்திக்கு தாய்பால் கொடுங்கள்
தாய்மை இறைத்தன்மையின் மறு பெயர். தாய் என்ற ஒரு கதாபாத்திரம் உலகில் இல்லை என்றால் அன்பு என்ற ஒரு வார்த்தை அகராதியில் இருந்திருக்கவே முடியாது. பிறக்கும் ஒவ்வொரு ஜீவனையும் தன் உயிரினைக் கொடுத்து...
Baby Care ‘அதீத அக்கறை’ பெற்றோர்கள்
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எங்கேயும் எப்போதும் கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். பார்த்துப் பார்த்து உணவூட்டுவார்கள். சிறு உடல்நல பாதிப்பு என்றாலும் துடித்துப் போய்...
குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!!
பெற்றோர்களாக இருந்தால், குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் தங்கள் கண்களில் தென்படும் உணவுகள் அனைத்தையும் சுவைத்துப் பார்க்க விரும்புவார்கள். குறிப்பாக இனிப்பான தின்பண்டங்கள் என்றால்,...
குழந்தை வளர்ச்சிக்கு பலம் தரும் மீன்கள்
கர்ப்பிணிப் பெண்கள் மீன் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அது மட்டுமின்றி தாய்ப்பால் மூலம், மீனின் சத்துகள் குழந்தைக்கு சென்று குழந்தையின் வளர்ச்சிக்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும் உதவியாக இருக்கும். மீன் சாப்பிடுவது...
உங்கள் குழந்தை ரொம்ப அழுகிறதா? சிரிக்க வைக்க இதோ சூப்பர் டிப்ஸ்
பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால் குழந்தையுடன் போராடுவதே பெரும் பாடாக மாறிவிடுகிறது.
சில நேரங்களில் குழந்தைகள்...
கர்ப்பகாலத்தில் எச்சரிக்கையான உடலுறவு அவசியம்
கர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா அப்படி வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. கர்ப்ப காலத்தின்...