பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்படி?
கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில், ஒரு வீட்டில் ஆறேழு குழந்தைகள் இருப்பார்கள். தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, பெரியக்கா, சின்னக்கா, கடைசித் தம்பி என எல்லோருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைத்தன. மொபைல், தொலைக்காட்சி இல்லை...
குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி ?
ஒவ்வொருவருக்கும் தன் குழந்தையின் உருவம் / அழகு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.உயரக் குறைவு நிறையப் பேரின் மனத் தாழ்வுக்கு காரணமாக இருக்கிறது.உயரம் என்பது தனியே உண்கின்ற உணவினால் மட்டும் தீர்மானிக்கப் படுவதில்லை.
உயரத்திற்கான...
குழந்தைகளுக்கு ஆபத்து:
குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும்...
முதன் முதலாக தவழ ஆரம்பிக்கும் குழந்தை – கவனிக்க வேண்டியவை
உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் தான் அவர்கள் தவழ ஆரம்பிப்பது. குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் இக்காலத்தில் நன்கு...
குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?
முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால...
சுட்டிக்குழந்தை கீழே விழுந்து விட்டதா?
சுட்டிக்குழந்தையின் விளையாட்டை அழகாக பார்த்து ரசிக்கலாம், ஆனால் அந்த விளையாட்டினால் அவர்களுக்கு விபரீதம் நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாது.
அங்கும் இங்கும் ஓடி விளையாடி, நமக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக்...
குட்டீஸ் தொண்டையில புண் இருக்கா? அலட்சியம் வேண்டாம்!
குழந்தைகளுக்கு தொண்டை கரகரப்பு, எச்சில் விழுங்குவதில் சிரமம் இருந்தால் அதை உடனே கவனிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொண்டை பாதிப்பை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் அது தொண்டை வீக்க நோய்க்கு காரணமாக அமைந்து விடும்...
குழந்தைகளின் உறக்கம்
பிறந்த குழந்தை பசிக்காக அழும் நேரத்தைத் தவிர பல மணி நேரங்களை உறக்கத்திலேயேக் கழிக்கின்றன. குழந்தை நலமாகவும்,சுகமாகவும் இருந்தால் பொதுவாக நீண்ட நேரம் உறங்கும். பசி அல்லது அசௌகரியமான நிலை ஏற்படும் போதுதான்...
குழந்தைகளை மீட்போம்!
கார்ட்டூன் சேனல் ஒன்று நடத்திய ஆய்வு முடிவு, இந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. கவலைப்படும் சதவீதத்தில் 711 வயதுக் குழந்தைகள் அதிக அளவில் செல்போனுக்கு அடிமையாகியுள்ளனர். செல்போன் கையில் இல்லாத...
குழந்தைகளை தாக்கும் ஐந்து நோய்கள்
1..வயிற்றுபோக்கு : குழந்தைகள் வயிற்றுபோக்கினால் பாதிக்கப்படுவது எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது உணவு ஒவ்வாமையினால் ஏற்படக்கூடியது. சில உணவுகள் அஜீரணம் ஆகாமை, நோய்தொற்று, ஒவ்வாமை உணவு, போன்ற...