குழந்தையின் விக்கலை நிறுத்த இதை ட்ரை பண்ணுங்க….
குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அதைப் பார்த்தால், அனைத்து அம்மாக்களுக்கும் பயமாக இருக்கும். ஆகவே அத்தகைய விக்கலை நிறுத்துவதற்கு என்ன வழியென்று தெரிந்து கொண்டு, விரைவில்...
ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து
ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது. குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே...
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா யாராக இருந்தாலும் சரி.
2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக்...
குழந்தைகளே தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்
நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நமது ஒவ்வொரு அசைவும், செயல்களும் அன்புடனும், ஆச்சரியத்துடனும் கவனிக்கப்பட்டு இருக்கும். குழந்தைப்பருவத்தில் முதன் முதலாக தவழும்போதும், நடக்கும் போதும், சிறு சிறு வார்த்தைகளை பேசும்போதும் நமது பெற்றோர்கள்...
பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த இயற்கை மருத்துவம்
பெரும்பாலான பிறந்த குழந்தைகளுக்கு 3-6 மாத கால இடைவெளியில் வயிற்று வலியானது ஏற்படும். இவ்வாறு குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும் போது, அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள். இதற்கு பெரும் காரணம்...
குழந்தை நலம் _ சில அறிவுரைகள்
திருமணம் ஆகிய உடனே குழந்தை பிறப்பை தள்ளிப்போடவும்.
நெருங்கிய உறவில் திருமணம் செய்தல் கூடாது.
இளம் வயதிலேயே திருமணம் செய்தல் (பெண் _21) (ஆண் _ 25) கூடாது.
தொற்று நீக்காமல் வேண்டாத கர்ப்பத்தை கலைத்தல் ஆபத்து.
கர்ப்ப...
குழந்தைகளை கண்டித்து வளர்ப்பது சரியா?
குழந்தை நலம்:குழந்தைகளைக் கண்டிக்கவே கூடாதா? அவர்கள் போக்கிலேயே சீரழிய விடுவதா என்றால், கட்டாயம் கண்டிக்கத்தான் வேண்டும். கடிவாளம் இல்லாத குதிரைபோல்தான் கண்டித்து வளர்க்கப்படாத குழந்தைகளும். ஆனால், கண்டிப்பது என்பது பலரும் நினைப்பதுபோல் கண்மூடித்தனமாக...
குழந்தைகள் எதிரில் செய்ய கூடாதவை
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்ணாடி மாதிரி. அவர்கள் செய்வதை தான் குழந்தைகள் அப்படியே பிரதிபலிப்பார்கள். தாய், தந்தை மற்றும் குடும்ப சூழலை பொருத்தே குழந்தைகளின் எதிர்காலமும், மன பக்குவமும் அமைகிறது.
நிச்சயம் குழந்தைகள் முன்னர் பெற்றோர்கள்...
குழந்தையின் சிறுநீர் பிரச்னையில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், வீட்டில் பாட்டி, தாத்தா போன்ற அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இல்லாத நிலையில் குழந்தையை நல்லபடியாக வளர்த்தெடுக்க இளம் தாய்மார்கள் படுகின்ற பாடு கொஞ்சநஞ்சமல்ல.
அதுவும், அடிக்கடி உடுத்தி...
குழந்தைகளின் பால் பற்கள் பராமரிப்பு
பொதுவாக, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் பால் பற்கள் முளைக்கும். பால் பற்கள் நிரந்தரப் பற்களைக்காட்டிலும் வெண்மையாகவும் அழகாகவும் காணப்படும். சில குழந்தைகளுக்குப் பல் முளைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதற்குக் கவலைப்படத் தேவை இல்லை.
பற்கள்...