குழந்தைகளுக்கு விக்கல் வந்தால்

<img src="http://www.tamildoctor.com/wp-content/uploads/2015/09/குழந்த%

குழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து. சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில் தடுக்கலாம். பூனை, குரங்கு, நரி, ஓநாய், வவ்வால் போன்றவை மூலமும் ரேபிஸ்...

ஒரு தகப்பன் மகன் உறவு நிலை எப்படி இருக்கவேண்டும் ?

தகப்பன் மகன் உறவு:நம் சமூகத்தில் அன்னையர் தினம் அளவுக்குப் பேசப் படாததும் கொண்டாடப் படாமலும் சப்பென்று கடக்கும் இந்த நாளுக்கு ஏன் இந்த நிலை? உள்ளூர அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்தாலும் அப்பாவுக்கும் குழந்தைகளுக்குமான...

குழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா?

உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை ஒரே அர்த்தம் தரக் கூடியவை. உடல் பருமன் உலக அளவில் குழந்தைகள் மற்றும் இளவயதினரிடம் பரவலாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் 16% பேர் அளவுக்...

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும். இந்த சென்சரி மெமரியில்...

குழந்தை வளர்ப்பு – பாலூட்டுதல்

பாலூட்டுதல் baby feeding இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத...

நாம் நினைப்பதை விட குழந்தைகள் ரொம்பவே ‘ஷார்ப்’!

குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்பார்கள். அதிகமாக கொடுத்தாலும், குறைவாக கொடுத்தாலும் குழந்தைகளுக்கு எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை என்பது அம்மாக்கள் அடிக்கடி சொல்லும் வாசகம். இதில் உண்மை இல்லை என்கிறது சமீபத்திய ஆய்வு...

மற்றவர்கள் முன் குழந்தைகளை குறை கூறுவது நல்லதல்ல

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை...

குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுவதற்கான காரணங்கள்

குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஏனெனில் பிறந்த குழந்தை தனக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். ஆகவே குழந்தை அழ ஆரம்பித்தால், அது எதற்காக அழுகிறது என்று...

தோல் தடிப்பும் கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிற பிரச்சனைகளும்

கோடையின் கொளுத்தும் வெயில் வெப்பத்தோடு பல பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. சூரியனிடம் இருந்து தப்பிக்க நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், சூரியனின் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. கோடைக்காலத்தில் பெரியவர்களை விட...

உறவு-காதல்