உங்க செல்லக்குட்டி தவழ ஆரம்பிச்சுடுச்சா? அப்போ இதெல்லாம் படிங்க
உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் தான் அவர்கள் தவழ ஆரம்பிப்பது.
குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் குழந்தைகள் இக்காலத்தில் நன்கு துறுதுறுவென்று இருப்பார்கள்....
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பொறுமை மிகவும் அவசியம்
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள்.
ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில்...
குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ப்பில் தந்தையின் பங்கு மிக முக்கியமானதா?
இந்த உலகில் உங்களுக்கு கடவுள் கொடுத்த மிக முக்கியமான கொடை என்பது உங்களுடைய குழந்தையே. கடவுளின் பங்கு என்பது உங்களுக்கு குழந்தையை கொடுப்பதுடன் முடிவடைந்து விடுகின்றது. அந்தக் குழந்தை நல்ல உடல் மற்றும்...
தினமும் குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்யலாமா..?
குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.
தினமும் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவது குழந்தைக்கு நல்ல...
சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்க!
சுகாதாரமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். தூய்மையான சுற்றுப்புறம் மட்டுமல்லாது தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்தும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் கடமை என்று அறிவுறுத்தியுள்ளனர் குழந்தைநல மருத்துவர்கள்.
குளிப்பது, பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து குழந்தைகளுக்கு...
உங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேச வேண்டுமா?
அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும்...
இளம் தம்பதிகள் குழந்தைப்பேற்றை தாமதப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள்
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களின் இலட்சியத்தை தொட்டபின்தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வருகின்றனர். நிறைய கனவுகளுடன் திருமண பந்தத்திற்குள் நுழைகின்றனர்.
அவர்களின் வாழ்க்கை பற்றுக்கோட்டிற்காக வாரிசு ஒன்றை ஈன்றெடுக்கவும் விரும்புகின்றனர்....
குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ செய்யாதீங்க
இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. நிறைய பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள்.
அதாவது...
உங்கள் குழந்தை ஜெயிக்கணும்னா இந்த மந்திரங்களை மட்டும் கற்றுக்கொடுங்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல் மாடல் பெற்றோர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து தான் முதலில் நல்லது எது? கெட்டது எது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.
தனக்கு நன்கு விவரம் தெரிந்த பிறகு...
ஆண் குழந்தையை பெற விரும்பும் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள்
ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத் தில் அவசியம் காலை உணவை உட் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது...