குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில...

குழந்தை வளர்ப்பு நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்!

கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது. சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், காய்ந்த திராட்சை 10...

குழந்தை நலம் _ சில அறிவுரைகள்

திருமணம் ஆகிய உடனே குழந்தை பிறப்பை தள்ளிப்போடவும். நெருங்கிய உறவில் திருமணம் செய்தல் கூடாது. இளம் வயதிலேயே திருமணம் செய்தல் (பெண் _21) (ஆண் _ 25) கூடாது. தொற்று நீக்காமல் வேண்டாத...

அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்

வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், “டிவி’ பார்ப்பதால் ஏற்படும்...

உங்க பசங்கள ஈஸியா வழிக்கு கொண்டு வரணுமா?

டிவி பார்க்காதேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள மூணு சேனல் மாத்திடறான். ஃபிரிட்ஜை திறக்காதேடான்னா அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறான்... தண்ணியிலே விளையாடாதே, சளி பிடிக்கும்னு கரடியா கத்துனாலும் காதே கேட்காதமாதிரி தண்ணியில விளையாடுறா என் பொண்ணு......

குழந்தைகளின் மன அழுத்தம்!!!

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல. தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள்முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தை...

பச்சிளம் குழந்தைக்கு தேனா?

தேன் என்றாலே உயர்வானது, எல்லா வியாதிக்கும் அருமருந்து என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் தேன் மலரில் உள்ளபோது சுத்தமாகவே உள்ளது. பின்பு தேனீயால் எடுக்கப்பட்டு தேன்கூட்டில் சேகரிக்கப்பட்டு அதனை எடுத்து நாம்...

குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை: பெற்றோர்களே கவனிங்க!

இப்பொழுதெல்லாம் 3ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட பள்ளிகளில் காதல் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டில் அல்ல தமிழ்நாட்டில்தான் இந்த கூத்து அரங்கேறிக்கொண்டிருக்கிறது. 5ம் வகுப்பு படிக்கும் பெண்ணைப் பார்த்து நீ இல்லாம என்னால...

குழ‌ந்தைகளு‌க்கு சூடான த‌ண்‌ணீ‌ர்

குழ‌ந்தைகளு‌க்கு சூடான த‌ண்‌ணீ‌ர் குழ‌ந்தைகளை கு‌ளி‌க்க வை‌க்க ‌சில‌ர் அ‌திக சூடான த‌ண்‌ணீரை‌ப் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. ச‌ரியான அள‌வி‌ல் உட‌ல் தா‌ங்கு‌ம் சூ‌ட்டி‌ல் ம‌ட்டுமே கு‌ளி‌க்கு‌ம் த‌ண்‌ணீ‌ர் இரு‌க்க வே‌ண்டு‌ம். மேலும்...

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது

பொதுவாக குழந்தைகள் மிகவும் சுலபமாக நட்பை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பார்கள் , ஆனால் அது எல்லாக் குழந்தைகளாலும் முடியாது .இவ்வாறான குழந்தைகளை பெற்ற பெற்றோர், “என் பிள்ளை ஒரு மூடி டைப்...

உறவு-காதல்