சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம்?

குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால், அவர்களை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். பெரியவர்கள் என்றால் போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் குழந்தைகளை அப்படி விடவும் முடியாது. அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்தி எப்படி சாப்பிட...

பெற்றோர்களே குழந்தைகளோடு விளையாடுங்கள்

குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் நீங்கள் பொறுமையையும், புரிதலையும், கற்றுக்கொள்வதற்கு இது ஒரு முக்கிய பங்காற்றுகிறது. குழந்தைகளுடன் விளையாடும்போது ஏற்படும் பந்தம் நெடுநாள் வரை நீடித்திருக்கும். இது தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை...

குழந்தைகளை கட்டாயப்படுத்தி உண்ண வைப்பது தவறு

குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய அதிக அக்கறை காரணமாக தாய்மார்களும், பாட்டிகளும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி, அதிகம் உண்ண வைக்கின்றனர். பொதுவாக குழந்தைகள் இயற்கையோடு அதிகம் இயைந்து இருக்கிறார்கள். அன்புடன் கொடுக்கும் உணவைக்கூட அவர்கள் மறுத்தால், உண்மையில்...

குழந்தைங்களுக்கு இருமலா? மருந்து தராதீங்க!

குழந்தைகள் லேசாக இருமினாலே பெற்றோர்கள் பதற்றப்பட்டு இருமல் டானிக்கை ஊற்றுவார்கள். இது தேவையற்ற செயல் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருமல் மருந்துகளால் எந்த பயனும் இல்லை என்கின்றனர் அவர்கள். நமது மூச்சுக்குழாயில் தேவையற்ற...

குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் தாய்ப்பால்!

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.   பிறந்த குழந்தைக்கு...

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்

பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா யாராக இருந்தாலும் சரி. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக்...

குழந்தைகளின் வளர்ச்சிக்கு….

கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர்...

குழந்தைகள் எங்கு நன்கு தூங்கும் தெரியுமா?

அனைத்து அம்மாக்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை குழந்தைகள் இரவில் நன்றாக தூங்காமல் இருக்கின்றன என்பதே. அதிலும் பிறந்த குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம். அந்த குழந்தை தூங்கியப் பின் தான் பெற்றோர்களுக்கு தூக்கமே...

குழந்தை வைத்திருப்பவர்களுக்காக !

கேள்வி எனக்கு எட்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறக்கும்போது தாய்ப்பால் இல்லாததால் புட்டி பால் கொடுத்தேன். டாக்டர் எனக்கு "lactonic " தந்தார். அதன் பிறகு பால் சுரந்தாலும் குழந்தை...

குழந்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது செய்யவேண்டியவை! 1.குழந்தைக்கு போதியளவு நீராகாரம் அருந்தக் கொடுங்கள். 2.அதிகளவான காய்ச்சல் இருக்குமானால் அக்குள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் ஈரத் துணியினால் ஒத்தடம் பிடித்து விடுங்கள் 3.பரசிட்டமோல் மாத்திரையை / பாணி மருந்தை...

உறவு-காதல்