பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்

தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே...

ஆரோக்கியமான குழந்தை

ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும்...

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும்...

குழந்தை முன்பு ஓர் சூப்பர் அப்பாவாக திகழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா தான். ஆனால், அதற்கு தகுதியான நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பது தான் கேள்வி. பணம் சம்பாதித்து தருபவன் மட்டுமே நல்ல தந்தையாகிவிட முடியாது. பாசமும்,...

பிள்ளைகளே உங்கள் தாய்க்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தாய்மையை போற்றவும் தாய்மைக்கு நன்றி செலுத்தவும் வேண்டி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது மதர்ஸ்டே. அன்றைய தினம் தங்களின் அம்மாக்களுக்கு பலவிதமான பரிசுப்பொருட்களை கொடுப்பது வழக்கம். வருடத்தின் ஓர் தினத்தன்று பரிசு கொடுப்பதுடன் பிள்ளைகள் தங்கள்...

குழந்தைகளுக்கு எந்த வயதில் யோகாசனம் கற்றுத்தரலாம்

இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராடு பிரச்சனை, முதுகுவலி, கால்வலி என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இதிலிருந்து விடுதலைபெறவேண்டுமானால் மாத்திரை மருந்துகள் மட்டும் போதாது; யோகாசனங்களும் தேவை. குழந்தைக்கு இரண்டு...

செக்ஸ் உறுப்புடன் இருக்கும் ஒரு வயது குழந்தைக்கு

ஒரு வயதில் வயதுக்கு வந்த அபூர்வ ஆண் குழந்தை நார்மல் உயரத்தைவிட அதிகமாகவும், முழுவதும் வளர்ச்சியடைந்த செக்ஸ் உறுப்புடன் இருக்கும் ஒரு வயது குழந்தைக்கு டெல்லி மருத்துவமனை தற்போது சிகிச்சை அளித்து வருகிறது. அதாவது...

தந்தை மகனுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்?

உங்களின் ஒரு பகுதியையே நீங்கள் உங்கள் மகனுக்காக தியாகம் செய்ய வேண்டும். ஒரு உண்மையான மனிதனாக உங்கள் மகன் வளர்ந்து நிற்க அவனுக்குத் சில அறிவுரைகளை தர வேண்டியது அவசியம். ஒரு புதிய...

இதயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்

பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமான இதயத்துடன் தான் பிறக்கிறார்கள். அவர்களுடைய இதயத்தின் அமைப்பிலோ அல்லது அதன் செயல்பாட்டிலோ எந்தவிதக் குறைபாடும் இருப்பதில்லை. ஆனால் சில குழந்தைகள் மட்டும் சிதைவுபட்ட அல்லது உருக்குலைந்த இதயத்துடன் பிறக்கின்றன....

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஹோம்வொர்க் செய்ய 7 டிப்ஸ்

உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதா? உங்கள் குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய நாகப்பட்டினம், அரசுப்பள்ளி ஆசிரியை தேவகுமாரி தரும் எளிய டிப்ஸ்: 1. குழந்தைகளின்...

உறவு-காதல்