1 வயது வரை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய உணவுகள்
குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும்.
அதுவும், 1 வயதை தொடும்வரை, குறிப்பிட்ட மாதங்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை கொடுப்பது நல்லது.
0-4 மாதம் வரை
தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச்...
பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 முதல் 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்....
உங்க செல்லக்குட்டி தவழ ஆரம்பிச்சுடுச்சா? அப்போ இதெல்லாம் படிங்க
உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் தான் அவர்கள் தவழ ஆரம்பிப்பது.
குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் குழந்தைகள் இக்காலத்தில் நன்கு துறுதுறுவென்று இருப்பார்கள்....
குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்
குழந்தைகள் காசு, பட்டாணி என கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக்குழாயை அடைத்துக்கொள்ளும்...
குழந்தைகளுக்கு ஏற்படும் 8 சருமப் பிரச்சனைகள்
குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. கொஞ்சமாகச் சிராய்த்தாலே போதும், அது மோசமான வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி குழந்தையை வீரிட்டு அலறச் செய்யும். பிறந்த குழந்தைகளின் சருமத்தில் சின்னச் சின்னக் காயங்களும், சிராய்ப்புகளும் ஏற்படுவது...
ஆரோக்கிய வாழ்க்கைக்கு குழந்தையை அழைப்போம்
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். எனினும் நிறைய பெற்றோர்கள் அதை சுகமாக நினைக்காமல் சுமையாகவே கருதுகின்றனர்.
குழந்தைகளை வளர்ப்பது என்பது எளிதான காரியம் இல்லை. அதிலும் குழந்தைகளின் உணவு விசயத்தில் பெற்றோர்கள்...
குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை: பெற்றோர்களே கவனிங்க!
இப்பொழுதெல்லாம் 3ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட பள்ளிகளில் காதல் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டில் அல்ல தமிழ்நாட்டில்தான் இந்த கூத்து அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
5ம் வகுப்பு படிக்கும் பெண்ணைப் பார்த்து நீ இல்லாம என்னால...
குழந்தைகளின் மன அழுத்தம்!!!
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல.
தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர்.
சில குழந்தைகள்முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள்.
சில குழந்தைகள் தங்கள் மன...
தாய் மகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியவை
உங்கள் மகள் வாழ்க்கையில் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள். இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும்...
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் வழிகள்
குழந்தைகள் சிறு வயதில் தன் பெற்றோர்கள் இருந்து என்ன பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்களோ அதைத் தான் பின்பற்றுவார்கள். எனவே சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுத்தால், குழந்தைகள் வளரும்...