உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு மனிதனுக்கு எல்லா செல்வங்களையும் விட சிறந்தது குழந்தைச் செல்வம் தான். அந்த குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீறாக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை...

குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துகிறீர்களா

குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துகிறீர்களா? பெற்றோர்களே உஷார்! 6 மாத குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது சகஜம். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் அனைவரும் முதலில்...

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 2. 2 முதல் 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்....

1 வயது வரை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய உணவுகள்

குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும், 1 வயதை தொடும்வரை, குறிப்பிட்ட மாதங்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை கொடுப்பது நல்லது. 0-4 மாதம் வரை தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச்...

குழந்தைகளுக்கு கை உறிஞ்சும் பழக்கம் இருக்கா

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை...

குழந்தை நலம் _ சில அறிவுரைகள்

திருமணம் ஆகிய உடனே குழந்தை பிறப்பை தள்ளிப்போடவும். நெருங்கிய உறவில் திருமணம் செய்தல் கூடாது. இளம் வயதிலேயே திருமணம் செய்தல் (பெண் _21) (ஆண் _ 25) கூடாது. தொற்று நீக்காமல் வேண்டாத கர்ப்பத்தை கலைத்தல் ஆபத்து. கர்ப்ப...

உங்க குட்டீஸ் ரொம்ப வெட்கப்படுறாங்களா?

சிறு குழந்தைகள் வெட்கப்படுவது என்பது தனி அழகுதான். ஆனால், சிறு வயதிலேயே வெட்கப்பட ஆரம்பிக்கும் அவர்கள், பெரியவர்கள் ஆகும் போது அது அவர்களுக்கு தயக்கமாக மாறிவிடுகிறது. வீட்டிற்கு யாராவது வந்தால் ஓடிப்போய் ஒழிந்துகொள்ளுதல், வெளி இடங்களுக்கு...

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம். குறை தைராய்டு : பிறவி...

எடை குறைந்த குழந்தையின் உணவு முறை

பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமிற்குக் குறைவாக இருத்தல் எடை குறைந்த குழந்தையின் உணவு முறை எடை குறைந்த குழந்தைகளுக்கு உணவு என்பது தாய்ப்பால், பால் பீய்ச்சி கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பவர்களிடமிருந்து வாங்குதல், அதிக சத்து...

உங்கள் குழந்தை ரொம்ப அழுகிறதா?

பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால் குழந்தையுடன் போராடுவதே பெரும் பாடாக மாறிவிடுகிறது. சில நேரங்களில் குழந்தைகள் திடீரென...

உறவு-காதல்