விரல் சூப்பும் பழக்கம் ஆபத்தா?

விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்தைகளை திருத்துவது என்பது மிகவும் கடிமான விடயம். உணவுகளை கூட எப்படியாவது சாப்பிட வைத்துவிடலாம், ஆனால் இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது என்பது எல்லா தாய்மார்களுக்கும் ஒரு...

உங்கள் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்க சொல்லிக் கொடுக்க வேண்டியவைகள்

தற்போது நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதை விட, கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தான் அதிகம் வளர்ந்து வருகிறது. அந்த கொடுமைகளுக்கு பெண்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட பலியாகின்றனர். இதற்காக...

பெண் குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு அவசியம்

பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு தற்போது வரும் செய்திகளே ஆதாரம். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவணைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது....

குழந்தைகளை பாதிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்

குழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு பெரியவர்களைப் போல அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி வரை தொடரும் ஒரு ஆபத்தான பழக்கமாகவும் மாறலாம். உடல் நலக் கேடுகள் குழந்தைகள் தொடர்ச்சியாக இது போன்று...

குழந்தைகளுக்கு ஆபத்து:

குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும்...

குழந்தையை இப்படி வளர்க்கணும்

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! ! ! 1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்! 2....

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை

* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும். * குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை...

அப்பா தான் பெண் குழந்தைகளின் முதல் நண்பன்

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்… * நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி...

குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள் அதிக உணவு சாப்பிடுகிறார்கள்

குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள் அதிக உணவு சாப்பிடுவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. சர்வதேச அளவில் குழந்தைகள் பலர் உடல் பருமனாகின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே இது குறித்து லண்டன் பல்கலைக்...

தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் எப்போது தெரியுமா?

பிறந்த குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால். மேலும் தாய்ப்பால் தான் குழந்தையின் முக்கிய உணவும் கூட. தாய்ப்பாலின் மூலம் தான் குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, குழந்தையின் வளர்ச்சியை ஆரோக்கியமானதாக...

உறவு-காதல்