குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து
காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம்.
பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு...
குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?
மழைக்காலம்
ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக
அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.
நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள்...
குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க வழிகள்
1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள்.
2. குழந்தைகளுக்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா“னு கேக்கும்போது,...
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்
நீங்கள் ஆசைப்பட்டு உங்களுக்கு கிடைக்காததை உங்கள் குழந்தைக்கு கொடுக்க விரும்புகிறீர்கள் அது தவறில்லை. ஆனால், அது உங்கள் குழந்தைக்கு பிடிக்குமா என்று தெரிந்து தான் தருகிறீர்களா என்பது தான் முக்கியமான கேள்வி. பெற்றோர்கள்...
பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது கவனிக்க வேண்டியவை
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
* குழந்தை பால் குடித்த...
அழும் குழந்தையை எப்படி சமாதானம் செய்யலாம்
குழந்தை அழுதால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். விடாது தொடர்ந்து அழுதால் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மற்றபடி வயிற்று வலியாலும், அசௌகரியமான சூழ்நிலையாலும் குழந்தை அழலாம். இதற்கு பயப்படத் தேவையில்லை.
பொதுவாக குழந்தைகள்...
குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது ஏன்?
வயதுக்கு மீறிய இரட்டிப்பு வளர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றன. கொழுகொழு குழந்தைகள் தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்ற தவறான அர்த்தம் அனைவரிடத்திலும் விதைக்கப்பட்டு விட்டது. அந்தந்த உணவை...
உங்கள் குழந்தையின் திறமையை வளர்ப்பது எப்படி
நல்ல விஷயங்களை உங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான முன்னுதாரணமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்...
* உங்கள் குழந்தைக்கான இடங்களில் நீங்கள் அவர்களுக்கான நன்மதிப்பையும் கூட்ட கடமைப்பட்டவர்கள். குழந்தையின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு...
ஏன் குழந்தையை சுடுதண்ணீரில் குளிக்க வைக்கக் கூடாது?…
குழந்தைகளை குளிக்க வைக்க சிலர் அதிக சூடான தண்ணீரைப் பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறு.
அப்படி சூடான நிரில் குழந்தைகளைக் குளிக்க வைத்தால் உடல்வலி ஏதும் இருக்காது. குழந்தை நன்றாகத் தூங்கும் என்று சொல்வார்கள்.
ஆனால்...
குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ செய்யாதீங்க
இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. நிறைய பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள்.
அதாவது...