குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது?

இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும். ஏனெனில் இது நமது மூச்சுக்குழாயில் தேவையற்ற தூசு, கிருமிகள், நச்சு நுழைவதை தடுக்கிறது. இருமலின் அடிப்படை: காற்று உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டை சதைகள் சுருங்கியபின் அதிக...

உங்கள் குழந்தை ரொம்ப அழுகிறதா?

பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால் குழந்தையுடன் போராடுவதே பெரும் பாடாக மாறிவிடுகிறது. சில நேரங்களில் குழந்தைகள் திடீரென...

எடை குறைந்த குழந்தையின் உணவு முறை

பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமிற்குக் குறைவாக இருத்தல் எடை குறைந்த குழந்தையின் உணவு முறை எடை குறைந்த குழந்தைகளுக்கு உணவு என்பது தாய்ப்பால், பால் பீய்ச்சி கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பவர்களிடமிருந்து வாங்குதல், அதிக சத்து...

குழந்தைகள் நகம் பராமரிப்பு முறைகள்:

1. குழந்தைகளின் நகத்தை அடிக்கடி வெட்டி விட வேண்டும். ரொம்ப பார்த்து ஜாக்கிரதையாக வெட்டனும், சாஃப்ட் நகவெட்டி வைத்து வெட்ட வேண்டும். குழந்தைகளுகென்றே சிறிய வகை நகவெட்டிகள் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிக்கொள்ளுங்கள். 2....

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!!!

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, அப்பாவாகும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களின்...

தாய்ப்பாலை சேகரிக்கலாம்

குழந்தை பிறந்த முதல் இரண்டு வயது வரை, தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குறைந்தது ஒரு வருட காலம் கொடுப்பது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது. தற்போது, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, மகப்பேறு விடுமுறைகள் மூன்று...

காலை உணவில் முட்டை

ஏனோ தெரியவில்லை, பலரும் காலையில் முட்டை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிடுவது உடலை கட்டுக்குள் வைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக புரதம் கொண்ட முட்டை சாப்பிடுவது...

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் குழந்தைகள் என்னவெல்லாம் கேட்கிறார்களோ அதையெல்லாம் வாங்கி தருகிறார்கள். அதை தவிர்த்து குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதை கொடுங்கள். மேலும் குழந்தைக்கு என்ன கொடுக்க...

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளருங்கள் !

ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. பெற்றோர்கள் அனைவரும் தம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளர்ப்பது அவர்களின் கடமையாகும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக்...

பருவத்தை அடையும் முன்பு ஏற்படும் முதல் மாற்றம் என்ன?

சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளைவிட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவமடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பருவமடைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மஞ்சள்...

உறவு-காதல்