குழந்தைகளின் வளர்ச்சிக்கு
கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
இதற்கு ஜாம்பலா,...
மிகச் சிறிய வயதிலே சிறுமிகள் பூப்படைவது ஏன்?
சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளை விட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவ மடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பருவமடைவதற்கும் நெருங்கிய தொ டர்பு உண்டு...
கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!!!
கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, அப்பாவாகும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களின்...
கழிப்பறை பயிற்சியின் வெற்றிக்கு நிச்சயமான தீ குறிப்புகள்
உங்கள் குழந்தை இரண்டு வயது அல்லது அதற்கு மேற்பட்டும் மற்றும் இன்னும் டயபர் இல்லாமல் செல்ல மறுக்கிறதா? ஒரு கழிப்பறை போன்ற சிறிய குழந்தைகள் பயன்படுத்தப்படும் ஒரு கிண்ணத்தில். பயிற்சியளித்தல் பல பெற்றோர்களுக்கு...
குழந்தைகளுக்கு விக்கல் வந்தால்
<img src="http://www.tamildoctor.com/wp-content/uploads/2015/09/குழந்த%
குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள் அதிக உணவு சாப்பிடுகிறார்கள்:
குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள் அதிக உணவு சாப்பிடுவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் குழந்தைகள் பலர் உடல் பருமனாகின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே இது குறித்து லண்டன் பல்கலைக்...
தாய்ப்பால் இல்லையா? அரிசிப் பால் கொடுங்க
குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால். ஆறுமாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைந்து 6 மாதங்களுக்கு வற்றிவிடும். எனவே...
சித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன?
கர்ப்பம் தரிப்பதற்கோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ ‘இந்த மாதம்தான் உகந்தது… இந்த மாதம் சரி கிடையாது’ என எதுவுமே இல்லை.
வருடத்தின் எல்லா நாட்களிலும் கர்ப்பம் தரிக்கலாம்; குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும், ‘ஆடி...
ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து
ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது. குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே...
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும். அல்சீமர் என்னும் நோயோ...