இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும்...

பட்டுக்குட்டி சீக்கிரம் பேச வேண்டுமா? அப்ப இத பாருங்க…

குழந்தைகள் பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில் அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது...

குழந்தைகளுக்கு ஆபத்து:

குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும்...

பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்கள் மனதில் ஒருவித பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். அதுவும் குறிப்பாக 7-ம் மாதம் நெருங்கிவிட்டால் பயம் அதிகமாகிவிடும் போலியான வலி எது? பிரசவ வலி எது...

அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்?

* அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்? * அது எப்படி இருந்தால் மகளுடைய எதிர்காலம் சிறக்கும்? * அம்மாவின் எதிர்பார்ப்புகளை மகள் எப்படி பூர்த்தி செய்ய முடியும்? இப்படி பல கேள்விகளுக்கும் விடை, தாய்-மகள் இருவரும்...

குழந்தைகள் முன் கணவரும் மனைவியும் நெருக்கமாக இருக்கலாமா?

குழந்தைகள் முன்னிலையில், நான் என் கணவரோடு மிக நெருக்கமாக, சகஜமாகப் பழகுகிறேன். இது எனக்கு தவறாகத் தோன்றவில்லை. ஆனால், என் கணவர், குழந்தைகளின் முன்பு இப்படி நடந்து கொள்ளாதே என்கிறார். நான் என்ன...

பிறக்கும் போது சில குழந்தைகள் அழாமல் இருப்பது ஏன்?

பிறக்கும் போது சில குழந்தைகள் அழாமல் இருப்பது ஏன்? பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் மூச்சடைப்பு ஏற்படுவதால் குழந்தைகள் அழுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குழந்தையின் தாய்க்கு...

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்

பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு...

குழந்தை வளர்ப்பு முறைகள் (Parenting Styles)

ஒருவரின் வாழ்க்கையில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். பெற்றோர் ஒருவரை வளர்க்கும் முறை, அவருடைய உணர்ச்சி சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த குணங்களை பெரிதும் பாதிக்கிறது. உளவியல் துறையில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய...

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன என்று தெரியுமா?

முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு,...

உறவு-காதல்