குண்டாக மாறிவரும் குட்டீஸ்
ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்யூட்டர் என அடைந்து கிடைப்பதாலும், அதிக அளவு பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்வதாலும் 20 சதவிகித குழந்தைகள் உடல்பருமன் நோய்க்கு ஆளாகிவருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபாஸ்ட்புட், ஜங்க் புட்...
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி
குறை மாதத்தில் குழந்தை பிறந்தால் இரண்டு மடங்கு மிகவும் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். அதற்காக ஒரு நர்ஸை அழைந்து வந்து பார்த்துக் கொள்வதை விட, தாயானவள் அந்த குழந்தையை பார்த்துக் கொண்டால் தான்,...
வெயில் படாமல் குழந்தைகளை வளர்க்கலாமா?
வளர்கிற பருவத்தில் வெயில் படாமல் இருப்பது குழந்தைகளுக்கு பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அப்படியே வெளியில் விளையாடினாலும் மாலை 3:00 முதல் 5:00 மணி வரை தான் வெயிலில் விளையாடுகின்றனர்.
இந்த வேளை வெயில், போதுமான...
குழந்தைகளின் ஈ.என்.டி. பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?
காது :
குழந்தைகளுக்கு காது வலி தனியாக வருவதில்லை. சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும்போது காதுவலி, காது அடைப்பு மற்றும் சீழ் வடிதல் ஏற்படும். சளி இல்லாத போதும் கூட குழந்தைகளுக்கு தாங்க முடியாத...
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் குடல்புழு தொல்லை
குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம் என அம்மாக்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்குக் குழந்தைகளைப் பரவலாகப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சினை, குடல்புழுத் தொல்லை. சுயசுத்தம் குறைவதால்...
குழந்தைகளின் ஜலதோஷத்திற்கு தைலம் பயன்படுத்துவது நல்லதா?
6 மாத குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது சகஜம். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் அனைவரும் முதலில் கையில்...
உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் பெற்றோருக்கு அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீறாக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கண்டு கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
குழந்தை பிறப்பிற்கு...
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியம்
குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியமான ஒன்று, இதுவே எலும்பு பலத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
எனவே குழந்தைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். தினசரி உங்கள் குழந்தைகளின் உணவுகளில் பால்...
குழந்தைகள் பொறுப்பானவர்களாக வளர வேண்டுமா?
குழந்தைகளும் நம்மை போன்று பொறுப்பானவர்களாக வளர வேண்டும் என்றால் வீட்டில் உள்ள சின்னச் சின்ன வேலைகளை அவர்களிடம் பகிர்ந்தளிக்க வேண்டும்.
பெற்றோர் அன்றாடம் வீட்டில் பார்க்கும் வேலைகளை பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தால் அவர்கள்...
துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்
நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உணவு முறைகளை மறந்து வருகிறோம். தற்போது மக்கள் துரித உணவுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதன் மூலம் உடலில் பல்வேறு நோய்கள் வருகிறது. துரித...